tamilnadu

Nellai Railway Station Platform 6 Set for July Opening as Officials Conduct Final Inspection

நெல்லை ரயில் நிலைய 6-வது நடைமேடை ஜூலையில் திறப்பு: அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி , ஜூன் 10 : தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும்…

Chief Minister Vijay Attends Prime Minister’s Banquet, Holds Key Talks with Alliance Leaders in New Delhi

பிரதமர் விருந்தில் முதல்வர் விஜய்: டெல்லியில் கூட்டணித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு

புதுடெல்லி , ஜூன் 10 : தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் நாட்டின் முக்கியப் பொறுப்புகளில்…

Tamil Nadu Singa Pen Force: Police Officer Deepika Kamaraj Becomes First Transgender Recruit, Shares Emotional Journey

தமிழ்நாடு சிங்கப்பெண் அதிரடிப்படை: முதல் திருநங்கையாகக் களமிறங்கும் காவலர் தீபிகா காமராஜ் நெகிழ்ச்சிப் பேட்டி

சென்னை, ஜூன் 9: தமிழக காவல்துறையின் வரலாற்றிலும், திருநங்கைகளின் சமூகப் போராட்டப் பயணத்திலும் ஒரு புதிய மைல்கல்லாக மாநில அரசின் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ பிரிவில் முதல் திருநங்கையாகக் காவலர் தீபிகா காமராஜ் இணைந்துள்ளார்.…

What Are the Duties of Tamil Nadu’s ‘Singappen’ Special Rapid Response Force? Full Details Revealed

தமிழகத்தில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை பணிகள் என்ன?: வெளிவந்த முழு விவரங்கள்

சென்னை, ஜூன் 9 : தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.…

Drug Smuggling Rumour Row: John Britto Files Complaint Against DMK IT Wing Over Alleged Misinformation Campaign

நான் அவன் இல்லை : போதைப்பொருள் கடத்தல் வதந்தி-திமுக ஐடி விங் மீது ஜான் பிரிட்டோ புகார்

சென்னை, ஜூன் 9: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையால் தேடப்படும் நபர் நான் அல்ல என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அவதூறு பரப்பும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் (IT…

AIADMK Whip Violation Case: Speaker Pardons 21 MLAs, Disciplinary Action Taken Against Four Legislators

அதிமுக கொறடா உத்தரவை மீறிய விவகாரம்: 21 எம்.எல்.ஏ.க்களை மன்னித்த சபாநாயகர்; 4 பேர் மீது நடவடிக்கை?

சென்னை , ஜூன் 9 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த மே 13, 2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அன்றைய…

Chief Minister Vijay Heads to Delhi for NITI Aayog Meeting and Key Political Discussions Amid Growing National Attention

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: நிதி ஆயோக் கூட்டம் மற்றும் முக்கிய அரசியல் சந்திப்புகளுக்கு திட்டம்

சென்னை , June 9 : தமிழக முதலமைச்சர் விஜய் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நாளை காலை தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில்…

CM Vijay Assures Anbumani Ramadoss on Caste Census Demand, Calls It TVK Government’s First Major Promise

தவெகவின் முதல் வாக்குறுதி இதுதான்..நீங்களும் கேட்கிறீங்க.. உறுதியா செய்றேன் அன்புமணியிடம் உறுதி கொடுத்த முதல்வர் விஜய்

சென்னை,  ஜூன் 9: சென்னையில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  ”தமிழ்நாட்டில் சமூக நீதி அடிப்படையிலான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும்,  தகுதியான அனைவருக்கும்…

PMK Delegation Meets Chief Minister Vijay, Submits Resolutions Seeking Statewide Caste Census in Tamil Nadu

முதலமைச்சர் விஜயுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானங்களை நேரில் அளித்தது பாமக குழு

சென்னை, ஜூன் 9: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்துப் பேசினார்.…

"Vijay Is Not a Magician": Thirunavukkarasar Defends New Government, Says Early Criticism Is Unfair

விஜய் ஒன்றும் மந்திரவாதி அல்ல: பொறுப்பேற்ற உடனே விமர்சிப்பது நியாயமில்லை என திருநாவுக்கரசர் கருத்து

சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், அதற்குள் அவசர அவசரமாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது நியாயமானதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர்…

Senthil Balaji Faces Fresh Trouble as CBI Enters Alleged Rs 397 Crore Transformer Tender Scam Probe

செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்.. ரூ.397 கோடி டெண்டர் ஊழல் வழக்கில் CBI களம் இறங்கியது !

சென்னை , ஜூன் 8: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) கடந்த அதிமுக ஆட்சியின் இறுதி காலம் மற்றும் திமுக ஆட்சியின் தொடக்கக் காலத்தில் நடைபெற்ற மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) கொள்முதல்…

CM Vijay to Launch 'Singappen' Special Task Force Tomorrow; Key Announcements on Women's Safety Expected

நாளை அறிமுகமாகும் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை.. பெண்கள் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் CM விஜய்!

சென்னை, june 8: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம்…

Tamil Nadu Electricity Board to Create 15,000 Jobs, Promotion Issues to Be Resolved Soon, Assures Minister CTR Nirmal Kumar

மின்வாரியத்தில் 15,000 வேலைவாய்ப்புகள்! பதவி உயர்வு சிக்கல்களுக்கும் விரைவில் தீர்வு – அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி

சென்னை , ஜூன் 8: தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும், ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பதவி உயர்வு நிலுவைகளை விரைந்து வழங்குவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரத்துறை…

Kavin Honour Killing Case: Bail Plea of Mother Krishnakumari Adjourned to June 12

கவின் ஆணவக்கொலை வழக்கு: தாய் கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு ஜூன் 12-க்கு ஒத்திவைப்பு

நெல்லை , ஜூன் 8 : நெல்லை கேடிசி நகரில் கடந்த ஆண்டு அரங்கேறிய மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட அவரது காதலியின் தாய்…

Why Was the Mayor's Seat Shifted? Sudden Change in Tirunelveli Corporation Office Sparks Political Buzz

தமிழக முதல்வர் படம் கீழ் அமர மறுத்தாரா? நெல்லை மேயர் அறையில் திடீர் இருக்கை மாற்றம்!

நெல்லை  , ஜூன் 8 :திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விருப்பமில்லாமல், மேயர் கி. ராமகிருஷ்ணன் தனது இருக்கையை திடீரென முன்னாள்…