வணிகம்

July 1 New Rules 2026: Aadhaar, Passport, Car Prices, Engineering Rank List and Major Changes Explained

ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமல்: ஆதார் , PASSPORT முதல் கார் விலை, இன்ஜினியரிங் ரேங்க் வரை முழு விவரம்

சிறப்பு செய்தி , ஜூன் 30 : நாட்டின் நிதி மற்றும் நிர்வாக நடைமுறைகளில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல்வேறு புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டின் ஜூலை…

Why Are India's Middle-Class Families Selling Gold in a Hurry? The Shocking Economic Reasons Behind the Rising Trend

தங்கத்தை அவசரமாக விற்கும் இந்திய நடுத்தர குடும்பங்கள்! பின்னணியில் என்ன அதிர்ச்சி?

சிறப்பு செய்தி , ஜூன் 30: சர்வதேச பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களால் உலகச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீட்டு ஈர்ப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. இதன் நேரடி எதிரொலியாக…

Gold and Silver Prices Drop Sharply Today as Bullion Market Witnesses Major Decline

தங்கம் , வெள்ளி விலை கடும் வீழ்ச்சி ! சவரனுக்கு ₹2,160 சரிந்தது தங்கம்!

சென்னை , ஜூன் 30: சென்னை: சர்வதேச சந்தை நிலவரங்களின் பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில தினங்களாகவே தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்த வரிசையில்  இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே…

India's First Private Gold Mine in Andhra Pradesh to Be Developed in KGF-Style, Marking a New Era in India's Gold Mining Industry

ஆந்திராவில் ‘கேஜிஎஃப்’ பாணியில் அமையும் இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்

அமராவதி , ஜூன் 29: ஆந்திராவில் ஜொன்னகிரி திட்டம்! நம் நாட்டில் திருமணம், காதுகுத்து என எந்தவொரு மங்களகரமான நிகழ்வு என்றாலும் சாமானிய மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பலரது முதல் தேர்வு தங்கமாகவே…

Indian Stock Market Crash Today: Sensex Plunges 750 Points as IT Stocks Lead Sharp Market Sell-Off

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: ஐடி பங்குகள் சரிவால் சென்செக்ஸ் 750 புள்ளிகள் வீழ்ந்தது

மும்பை  , ஜூன் 19 : இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கரடியின் பிடி பலமடைந்தது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் லாப நோக்கம் காரணங்களாகக்…

US-Iran Ceasefire May Lead to Lower Home Loan, Car Loan and Business Loan Interest Rates in India

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: குறையப்போகும் ஹோம் லோன் ,கார் லோன் ,பிசினஸ் லோன் வட்டி இந்தியாவுக்கு சூப்பர் குட் நியூஸ்!

சிறப்பு தகவல்  ,ஜூன் 16 : மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த போர்ப் பதற்றம் ,அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த…

Author Saves ₹50,000 Every Year Using 21 Credit Cards with Smart Reward and Cashback Strategies

21 கிரெடிட் கார்டுகள் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 சேமிக்கும் எழுத்தாளர்!

மும்பை , ஜூன் 16 : ஒரு காலத்தில் உயர்தட்டு மக்களின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட கிரெடிட் கார்டுகள், இன்று நடுத்தர வர்க்கத்தினரின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டன.அதேவேளையில், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பலரும்…

HDFC வாடிக்கையாளர்களின் பணம் முறைகேடாக மாற்றம்? 45 கோடியில் முறைகேடு என உள் தணிக்கையில் அதிர்ச்சி தகவல்!

Delhi , June 11 : நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி (HDFC) வங்கியில், வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு, போலி இன்வாய்ஸ்கள் மூலம் பல கோடி ரூபாய் நிதி திசைதிருப்பப்பட்டுள்ளதாக…

Modi Era Multibagger Stocks: How ₹1 Lakh Turned Into ₹2 Crore With Massive 206X Returns for Investors

மோடி ஆட்சியின் மல்டிபேக்கர் பங்குகள்  : ₹1 லட்சம் முதலீடு ₹2 கோடியாக மாறியதா?  206X லாபம்!

புது தில்லி , June 10 :  கடந்த 2014-ஆம் ஆண்டு மே 26 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றது முதல் தற்போதைய 2026 வரையிலான இந்த 12…

Indian Stock Market Rally: Sensex Surges as 46 Stocks Trade Higher in Strong Bullish Momentum

பங்குச்சந்தையில் அதிரடி ஆட்டம்: 46 பங்குகள் ஏற்றத்தில்,சென்செக்ஸ் அதிரடி ஏற்றம்!!

மும்பை,June 9: இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட மந்தநிலை மாறி,இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனே முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. காளைகளின் (Bulls) வலுவான பிடியால் சென்செக்ஸ் மற்றும்…

Nifty Finds Strong Support at 23,000: Experts Reveal Top Stock Picks for Smart Investors

பங்குச்சந்தை நிலவரம்: 23,000 புள்ளிகளில் நிஃப்டிக்கு வலுவான சப்போர்ட்..! எந்த பங்குகளை வாங்க சொல்கிறார்கள் நிபுணர்கள்?

மும்பை , ஜூன் 8: உலகளாவிய சந்தைகளில் நிலவி வரும் மந்தமான சூழலுக்கு மத்தியிலும், இந்தியப் பங்குச்சந்தை இன்று ஓரளவு மீட்சியைப் பதிவு செய்துள்ளது.ஆரம்பகட்ட வீழ்ச்சியிலிருந்து தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி (Nifty) சுமார்…

Indian Stock Market Rebounds as Key Indices Recover; Experts Share Crucial Investment Tips for Traders and Investors

பங்குச்சந்தை ஏற்றம்: மீண்டு வந்த குறியீடுகள்; முதலீட்டாளர்களுக்கான நிபுணர் ஆலோசனைகள்

மும்பை,ஜூன் 4: இந்தியப் பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகத்தில் கடும் சரிவிலிருந்து மிகச் சிறப்பான மீட்சியைப் பதிவு செய்துள்ளது.ஆரம்பத்தில் சரிவைக் கண்ட நிஃப்டி,நாளின் குறைந்தபட்ச புள்ளியிலிருந்து சுமார் 90 புள்ளிகள் வரை மீண்டு,23,400 புள்ளிகள்…

Drone, EV and Power Stocks Surge: Top Gainers That Drove Today's Indian Stock Market Rally

டிரோன்,இவி,மின்சாரப் பங்குகள் அதிரடி உயர்வு: இன்றைய பங்குச்சந்தையின் முக்கிய நகர்வுகள்

மும்பை,June 4: இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று ஒரு சுவாரசியமான வர்த்தக அமர்வு அரங்கேறியுள்ளது.முன்னணி குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகியவை பெரிய மாற்றங்களின்றி தட்டையான (Flat) நிலையிலேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.இருப்பினும் சந்தையின் மறுபக்கமான…

Why Is Cow Dung Being Sold on Amazon? The Shocking Truth Behind India’s Online Organic Market Trend

Amazonல் சாணி விற்பனை ஏன்?

சிறப்பு மருத்துவ தொகுப்பு : ஆன்லைன் வணிகத்தின் அசுர வளர்ச்சி மற்றும் பெருநிறுவனங்களின் ஆதிக்கம் காரணமாக, கிராமியப் பொருளாதார அமைப்பும் நுகர்வோரின் வாழ்க்கை முறையும் அடைந்து வரும் மாற்றங்கள் குறித்து சித்த மருத்துவர் சிவராமன்…

பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு. இந்திய பொருளாதாரத்தில் உருவாகும் புதிய பேராபத்து

பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு. இந்திய பொருளாதாரத்தில் உருவாகும் புதிய பேராபத்து

புதுடெல்லி, மே 17: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது, ஹார்மூஸ் நீரிணைப் பகுதியில் நீடிக்கும் அரசியல் பதற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு…