tamilnadu

Perumbakkam Wetland Encroachment: TVK Government Cancels DMK-Approved ₹2,000 Crore Brigade Group Project Over Environmental Concerns

பெரும்பாக்கம் ஈரநில ஆக்கிரமிப்பு:  பிரிகேட் குழுமத்திற்கு பெரும் அதிர்ச்சி! திமுக வழங்கிய ரூ.2,000 கோடி திட்ட அனுமதியை ரத்து செய்த தவெக அரசு

சென்னை  , ஜூன் 18: சென்னை பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்காக முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பிரிகேட் குழுமத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைத்…

Private School Administrators Thank TVK Government for Granting Recognition Without Middlemen or Bribes

இடைத்தரகர்கள் இன்றி ஒரு பைசா இல்லாமல் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: தவெக அரசுக்கு நிர்வாகிகள் நன்றி

சென்னை  ,ஜூன் 17 : தமிழக பள்ளி கல்வித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் ,நேர்மையான முறையில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பினர் நெகிழ்ச்சியுடன்…

Chief Minister Vijay chairs high-level review meeting on Tamil Nadu's free bus travel scheme for women to assess implementation, service quality, and future improvements.

மகளிர் இலவச பேருந்து திட்டம்: முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

சென்னை , ஜூன் 17: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மகளிரும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது மற்றும் போக்குவரத்துத் துறையின் எதிர்கால தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த முக்கிய…

Thoothukudi Industrial Revolution Begins: ₹38,000 Crore Investment to Create 15,000 Direct Jobs, Minister Keerthana Announces Major Development

தூத்துக்குடி தொழில் புரட்சி தொடக்கம்! ரூ.38,000 கோடி முதலீடு – 15,000 நேரடி வேலைவாய்ப்பு !  அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட சூப்பர் அப்டேட்

சென்னை  ,ஜூன் 17 :  தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிப் பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக ,தூத்துக்குடியில் சுமார் 38,000 கோடி ரூபாய் (4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டில் பிரம்மாண்டமான அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் அமையவுள்ளது.…

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

நெல்லை ,ஜூன் 17 : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும்,தினசரி நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எதுவும் தெரிவதில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில்…

Tamil Nadu Financial Crisis: White Paper Reveals ₹13.18 Lakh Crore Debt Caused by Previous Government's Fiscal Mismanagement

தமிழ்நாடு நிதி நிலைமை: முந்தைய அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் ₹13.18 லட்சம் கோடி கடனில் தவிக்கும் தமிழகம் – வெள்ளை அறிக்கை தரும் அதிரடி உண்மைகள்!

சென்னை  ,ஜூன் 16 : தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய ‘வெள்ளை அறிக்கை’ (TN_White_Paper_English-2026.pdf) ,கடந்த காலங்களில் அரசு நிர்வாகத்தில் நிலவிய கடுமையான குளறுபடிகளையும் ,திட்டமிடல் இல்லாத போக்கையும் அம்பலப்படுத்தியுள்ளது. கொரோனாவுக்குப்…

Tirunelveli Murder Case: Former Panchayat President's Brother Hacked to Death Over Prior Enmity, Five Arrested Including Juvenile

நெல்லை அருகே கோவில் முன்விரோத பழிவாங்கல்; முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அண்ணன் வெட்டிக்கொலை: சிறுவன் உள்பட 5 பேர் கைது நெல்லை:

நெல்லை , ஜூன் 16 : நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் கிராமத்தில் நிலவி வந்த முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் சகோதரர் சப்பாணி மாடசாமி கோவில் முன்பாக ஒரு கும்பலால் கழுத்து நெரிக்கப்பட்டும்…

Tamil Nadu White Paper on State Finances: Tamil Nadu Ranked Last in 8 Key Fiscal Performance Indicators

தமிழக நிதிநிலை குறித்து வெளியான வெள்ளை அறிக்கை: 8 முக்கியக் குறியீடுகளில் கடைசி இடத்தில் தமிழ்நாடு!

சென்னை  ,ஜூன் 16 : தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த அதிர்ச்சியூட்டும் பல்வேறு தரவுகளை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார ஒருங்கிணைப்புத்…

Tamil Nadu Faces Economic Crisis as Finance Minister Mariya Wilson Releases White Paper on State Finances

பொருளாதார நெருக்கடியில் தமிழகம்: வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

சென்னை  ,ஜூன் 16: தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் விஜய் மற்றும் நிதி அமைச்சர் மரியவில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூட்டாக…

Former Tamil Nadu Minister C. Vijayabaskar Resigns as MLA Amid Reports of AIADMK Exit, Triggering Major Political Developments

அதிமுகவிலிருந்து விலகுகிறார் சி.விஜயபாஸ்கர்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்

சென்னை , ஜூன் 16 : தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் சட்டப்பேரவைத் தலைவர்…

Former AIADMK Minister C. Vijayabaskar's tweet against party leadership fuels speculation over MLA resignation and possible switch to a rival political party.

அதிமுக தலைமைக்கு எதிராக சி.விஜயபாஸ்கர் ட்வீட்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்று கட்சியில் இணைய வாய்ப்பு?

சென்னை , ஜூன் 16 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் மீண்டும் ஒருமுறை தனது அதிருப்தியை வெளிப்படையாகப்…

Chennai TANGEDCO Headquarters Theft: IT Employee Arrested After Over 20 Hard Disks Go Missing

மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை: நுகர்வோரின் புகார்களுக்கு மின்சார வாரியம் விளக்கம்

சென்னை  ,ஜூன் 16: சென்னையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழக மின்சார வாரியம் குறித்துப் பல்வேறு புகார்களும் விவாதங்களும் பரவலாக மேலெழுந்துள்ளன.குறிப்பாக 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர்களிடம் எவ்வித…

Vellore Boy Death: Aunt Arrested After Allegedly Beating 6-Year-Old to Death with Dosa Ladle, Police Rule Out Human Sacrifice

வேலூர் 6 வயது சிறுவன் மரணம் நரபலி அல்ல !! தோசை கரண்டியால் அடித்துக் கொன்ற அத்தை !!

வேலூர்  ,ஜூன் 16 : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி பகுதியில் ,ஆறு வயது சிறுவன் ஒருவன் அவனது பாட்டி வீட்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்…

Tamil Nadu CM Vijay Raises Cooperative Bank Crop Loan Waiver Limit to ₹75,000 for Farmers

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன் 100 % தள்ளுபடி வரம்பை 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை , ஜூன் 16: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை 75,000 ரூபாயாக உயர்த்தி முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 50,000 ரூபாய் வரை…

Tamil Nadu Financial Status White Paper: Finance Minister Maria Wilson to Release Key Fiscal Report This Evening

தமிழகத்தின் நிதிநிலை: இன்று மாலை வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதி அமைச்சர் மரிய வில்சன்

சென்னை  ,ஜூன் 16: தமிழகத்தின் தற்போதைய நிதி மேலாண்மை மற்றும் பொருளாதார நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று மாலை 5:30 மணியளவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். தமிழக…