
பட்ஜெட் தயாரிப்பில் வேகம் கூட்டிய CM விஜய்: ரூ.2,500 ,6 சிலிண்டர் ,8 கிராம் தங்கம் திட்டம் வருமா? நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை !!
சென்னை ,ஜூன் 16 : தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில் ,சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று நிதித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர…
















