tamilnadu

Tamil Nadu Legislative Assembly Session to Begin on June 18 with Governor's Address

ஜூன் 18-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது கூட்டத்தொடர்

சென்னை: தமிழக சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள…

தஞ்சாவூரில் சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் கைகளில் வாழைத்தார்களுடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் , ஜூன் 5: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வீசிய சூறைக்காற்றின் காரணமாகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி…

Annamalai Quits BJP, Announces New Political Movement and Publicly Apologises to Rajinikanth

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை: புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவிப்பு  ரஜினியிடம் மன்னிப்பு

சென்னை,ஜூன் 5: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும்,அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான கே. அண்ணாமலை,பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை அக்கட்சியின் மத்திய…

image 60

436 தொலைநோக்கு திட்டங்கள்: முதல்வர் விஜய் தலைமையில் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு,புதிய அரசின் முதல் முழுமையான அமைச்சரவைக் கூட்டம் (Full-fledged Cabinet Meeting) சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த…

Education Fees Are Not Black Money, Rules Madras High Court in Significant Observation

கல்வி கட்டணம் கருப்பு பணம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து

சென்னை, ஜூன் 5: தனியார் பள்ளிகள் தங்களின் கல்வி கட்டண விவரங்களை இணையதளத்திலும், பள்ளியின் விளம்பரப் பலகைகளிலும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம்…

Annamalai Officially Resigns from BJP as National Leadership Accepts His Resignation

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? ராஜினாமாவை ஏற்ற தேசிய தலைமை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் குறித்து…

Minister Arunraj Accuses Udhayanidhi Stalin of Spreading Misleading Information Amid Political Row

உதயநிதி ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவலைக் கூறுகிறார்: அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு

சென்னை,ஜூன் 4: தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ இடங்களை (Super Specialty Medical Seats) மீண்டும் வழங்குவது தொடர்பான விவகாரத்தில்,எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

CM Vijay Chairs First Cabinet Meeting: Key Decisions and Major Policy Announcements Unveiled

CM விஜய் தலைமையில் முதல் கேபினட் கூட்டம்:  முக்கிய முடிவுகள்!

சென்னை, ஜூன் 5: தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடைய உள்ள சூழலில், அவரது தலைமையிலான புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு…

Coimbatore International Industrial Expo Begins with Participation from 20 Countries, Showcasing Global Innovation

கோவையில் சர்வதேச தொழில்துறை கண்காட்சி தொடக்கம்: 20 நாடுகள் பங்கேற்பு

கோவை, June 4 : தமிழகத்தின் தொழில் தலைநகரமான கோவையில், உலகளாவிய உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் சர்வதேச தொழிற்துறை கண்காட்சி (INTEC) இன்று கொடிசியா (CODISSIA) வர்த்தக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.இன்று…

Chennai TANGEDCO Headquarters Theft: IT Employee Arrested After Over 20 Hard Disks Go Missing

சென்னை மின்வாரிய அலுவலகத்தில் 20+ ஹார்ட் டிஸ்க் மாயம்.. ஐடி ஊழியர் கைது.. FIRல் பகீர் தகவல்!

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: ஐடி ஊழியர் கைது, எப்.ஐ.ஆர் விவரங்கள் வெளியீடு சென்னை,ஜூன் 4: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…

BJP Leader Nainar Nagendran Alleges TVK is Functioning as a Proxy for Congress in Tamil Nadu Politics

காங்கிரஸ் பினாமியாக த.வெ.க.செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருநெல்வேலி, ஜூன் 4: தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) செயல்பாடுகள் மற்றும் பா.ஜ.க உட்கட்சி விவகாரங்கள் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன்…

P. Sumathi Appointed as the First Woman Secretary of Tamil Nadu Law Department, Creating History

தமிழக சட்டத் துறை முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமனம்

சென்னை ஜூன் 4: தமிழக அரசின் சட்டத் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அத்துறையின் முதல் பெண் செயலாளராக திருமதி ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு செய்தி வெளியீட்டு எண்…

Chennai TANGEDCO Headquarters: Confidential Hard Disks Reportedly Missing, Investigation Underway

சென்னை மின்வாரிய தலைமையகத்தில் ரகசிய ஆவண ஹார்டு டிஸ்க்குகள் மாயம்!

சென்னை,ஜூன் 4:சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (மின்வாரியம்) தலைமை அலுவலகத்தில்,டெண்டர் மற்றும் நிலக்கறி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய ஆவணங்கள் அடங்கிய பத்துக்கும் மேற்பட்ட கணினி…

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நெல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லை ,June 3: தமிழக அரசு தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின்படி,கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டியில் விவசாயிகள் திரண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விஜயநாராயணம்…

Tamil Nadu Pushes for 2029 National Games Hosting Rights as Minister Adhav Arjuna Submits Key Proposal in New Delhi

2029 National Games நடத்த தமிழகம் தயாராகிறது! டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முக்கிய மனு

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கோரி மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மனு புதுதில்லி,ஜூன் 3: இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும் நோக்கோடும்,சர்வதேசத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை மாநிலம் முழுவதும்…