Nellai

செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்…

Tirunelveli Woman Declared Brain Dead Donates Organs, Laid to Rest with Full State Honors

நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

நெல்லை  , ஜூன் 13 : நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியைச் சேர்ந்த 35 வயது பெண் சசுமாலா என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் அவரது குடும்பத்தினரின் உன்னதமான முடிவால் ஐந்து நபர்களுக்கு…

image 170

மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மீது நெல்லை டிஐஜியிடம் பெண் புகார்

நெல்லை  , ஜூன் 13 : நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பெண் இன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அரசு…

Asia’s Largest Temple Chariot Gets a Grand Makeover at Nellaiappar Temple as Preparations Intensify for the Grand Car Festival

ஆசியாவின் பிரம்மாண்ட தேருக்கு மெருகேற்றம்: நெல்லையப்பர் கோயிலில் தீவிர தூய்மை பணி ! தேர்த்திருவிழா தயாரிப்பு உச்சம்!

நெல்லை  , ஜூன் 13 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வரும் ஜூன் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.…

Fake CBI Officer Arrested at Tirunelveli Collectorate; Police Shocked After Discovering Multiple Fake ID Cards

நெல்லை  ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது : அடையாள அட்டைகளை கண்டு அதிர்ந்த காவலர்கள்!

நெல்லை , ஜூன் 12 : திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரி என்று கூறி நுழைய முயன்ற போலி அதிகாரி ஒருவரைப் பாதுகாப்புப் பணியில் இருந்த…

Consumer Insurance Claim Case: Arrest Warrant Issued Against United India Insurance Manager Over Compensation Dispute

நுகர்வோர் காப்பீட்டுத் தொகை வழக்கு: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மேலாளருக்கு பிடிவாரண்ட்

திருநெல்வேலி , ஜூன் 12: நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவை நீண்ட நாட்களாக நிறைவேற்றத் தவறிய யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜருக்கு (கோட்ட மேலாளர்) எதிராக திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்…

Tirunelveli Government Employee Stages Protest with Petrol Can Over Alleged Rs 4.5 Lakh Fraud at Bank of Baroda

நெல்லை Bank of Baroda-வில் ரூ.4.5 லட்சம் ஆள்மாறாட்டம் மோசடி? பெட்ரோல் கேனுடன் அரசு ஊழியர் போராட்டம்!

நெல்லை , ஜூன் 12 : திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவரின் கணக்கிலிருந்து ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு போலி…

Sexual Abuse of 7-Year-Old Girl: Elderly Man Sentenced to Seven Years in Prison by Court

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டு சிறை

நெல்லை , ஜூன் 11 : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்…

Tirunelveli Tragedy: 18-Month-Old Child Killed in Accident Caused by Road Pothole, Angry Residents Stage Protest

நெல்லை அதிர்ச்சி: சாலை பள்ளத்தால் விபத்து, ஒன்றரை வயது குழந்தை துடிதுடித்து உயிரிழப்பு !! கொந்தளித்த மக்கள் மறியல்!!

நெல்லை  , ஜூன் 11: நெல்லை அருகே பழுதடைந்த சாலையிலிருந்த குழியால் ஏற்பட்ட பைக் விபத்தில், காரின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தால்…

Court Orders Salary Recovery from Officials to Pay Rs 3.5 Lakh Interest Compensation to Driver

ஓட்டுநருக்கு ரூ.3.5 லட்சம் வட்டி: அதிகாரிகள் சம்பளத்தில் பிடிக்க கோர்ட் உத்தரவு

நெல்லை , ஜூன் 11 : அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு தண்டனை வழங்கிய விவகாரத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்த அடுக்கடுக்கான காலதாமதத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க திருநெல்வேலி தொழிலாளர்…

Tragedy Before Wedding: Young Lawyer Dies While Cleaning Home Ahead of Marriage Preparations

திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம் : வீட்டைச் சுத்தம் செய்த இளம் வழக்கறிஞர் பலி

நெல்லை , ஜூன் 10 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்த இளம் வழக்கறிஞர் வீட்டைச் சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த…

VV Minerals Case: Court Orders Vaikundarajan and Five Others to Appear, Arrest Warrants Issued Against Three Accused

விவி மினரல்ஸ் வழக்கு: வைகுண்டராஜன் உள்ளிட்ட5 பேர் ஆஜராக உத்தரவு, 3 பேருக்கு பிடிவாரண்ட்

திருநெல்வேலி , ஜூன் 10 : நெல்லை சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட மோதல் வழக்கில், வி.வி. மினரல்ஸ் நிறுவனத் தலைவர் எஸ். வைகுண்டராஜன் உள்ளிட்ட 5 பேர் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.…

Singappen Rapid Response Patrol Vehicle Launched in Tirunelveli to Strengthen Safety for Women and Children

நெல்லை மாவட்டத்திலும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ ரோந்து வாகனம் தொடக்கம் பெண்கள், குழந்தைகளுக்கு பலத்த பாதுகாப்பு!

நெல்லை  , ஜூன் 10: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.…

Fire Breaks Out at Tirunelveli Government Multi-Speciality Hospital; Swift Action by Relatives Saves Over 50 Patients

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தீ விபத்து: உறவினர்களின் துரித செயலால் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிர் தப்பினர்

நெல்லை  , ஜூன் 10 : நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் புதன்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு…

Nellai Railway Station Platform 6 Set for July Opening as Officials Conduct Final Inspection

நெல்லை ரயில் நிலைய 6-வது நடைமேடை ஜூலையில் திறப்பு: அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி , ஜூன் 10 : தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும்…