Nellai

Tirunelveli SP issues stern warning of strict action with an iron hand against anyone attempting to disturb law and order in the district.

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் இரும்புக்கரம்: நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை

நெல்லை   ,ஜூன் 17 : நெல்லை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி இன்று புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு காவல்துறை சார்பில்…

2,450 Litres of Subsidized Kerosene Seized Near Kudankulam While Being Smuggled to Kerala, Two Arrested

கூடங்குளம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 2450 லிட்டர் மானிய மண்எண்ணெய் பறிமுதல்: இருவர் கைது

நெல்லை   ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அரசு மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற வழக்கில் இரண்டு இளைஞர்களைக் கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸார் இன்று…

நெல்லை  : பெட்ரோல், டீசல் விலை உடனே குறைய வேண்டும் ! ‘முதல்வரை குறை சொல்ல முடியாது; 30 நாட்கள்தான் ஆனது’ – விக்ரமராஜா பரபரப்பு பேட்டி!

நெல்லை  ,ஜூன் 17: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,மத்திய ,மாநில அரசுகளுக்கு வணிகர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய சட்டம்…

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

நெல்லை ,ஜூன் 17 : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும்,தினசரி நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எதுவும் தெரிவதில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில்…

Tirunelveli Murder Case: Former Panchayat President's Brother Hacked to Death Over Prior Enmity, Five Arrested Including Juvenile

நெல்லை அருகே கோவில் முன்விரோத பழிவாங்கல்; முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அண்ணன் வெட்டிக்கொலை: சிறுவன் உள்பட 5 பேர் கைது நெல்லை:

நெல்லை , ஜூன் 16 : நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் கிராமத்தில் நிலவி வந்த முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் சகோதரர் சப்பாணி மாடசாமி கோவில் முன்பாக ஒரு கும்பலால் கழுத்து நெரிக்கப்பட்டும்…

15-Year-Old Schoolgirl Sexually Harassed in Tirunelveli; Elderly Man Arrested Under POCSO Act

நெல்லையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

நெல்லை , ஜூன் 16 : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 60 வயது முதியவரை போலீசார்…

NEET Re-Exam: Helicopter Trial Conducted to Transport Question Papers in Tirunelveli

நீட் மறுத்தேர்வு: நெல்லையில் ஹெலிகாப்டர் மூலம் வினாத்தாள் கொண்டுவர ஒத்திகை

நெல்லை , ஜூன் 16: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுத்தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் , டெல்லியிலிருந்து வினாத்தாள்கள் விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட…

Mystery Surrounds Death of Tirunelveli Aravind Eye Hospital Nursing Student as Parents Submit Tearful Petition to District Collector

நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை நர்சிங் மாணவர்கள் தொடர் மரணத்தில் மர்மம்: ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மனு

நெல்லை  , ஜூன் 15 : நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரவிந்த் கண் மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் , கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

கூடங்குளம் அணுமின் நிலையம்: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க மு.அப்பாவு வலியுறுத்தல்

நெல்லை  ,ஜூன் 15 : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிலம் கொடுத்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மு.அப்பாவு தமிழக தலைமைச்…

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரச் சீர்கேடு: ஊழியர்கள் அவதி

நெல்லை   ,ஜூன் 15 : திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கழிவறைகள் முறையான பராமரிப்பின்றிப் பாழடைந்து வருவதோடு ,எலிகள் தொல்லையும் அதிகரித்துள்ளதால் அரசு ஆவணங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்லை…

உர விலை ரூ.800 உயர்வு: நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

நெல்லை , ஜூன் 15 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ,விவசாயிகள் திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்…

தாமிரபரணி பெருமையை மறைத்த போஸ்டர்கள்: சர்ச்சைக்கு பின் நெல்லை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

தாமிரபரணி பெருமையை மறைத்த போஸ்டர்கள்: சர்ச்சைக்கு பின் நெல்லை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி . ஜூன் 15 : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றங்கரைப் பூங்காவில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றின்…

Construction Workers Demand Free Three Meals at Amma Canteens as 15-Point Resolution Passed in Tirunelveli

அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு: நெல்லையில் 15 அம்ச கோரிக்கைகளுடன் தீர்மானம்

திருநெல்வேலி  ,ஜூன் 14 : தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திருநெல்வேலியில் நடைபெற்ற…

image 182

நெல்லை தனியார் கண் மருத்துவமனை செவிலியர் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்

நெல்லை , ஜூன் 14 : நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையில் ,செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டுத்…

Minister Mari Wilson Prioritizes Road Repair Works in Tirunelveli Ahead of Monsoon Season to Ensure Public Safety and Smooth Transportation

பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்

நெல்லை  , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…