
பாளையங்கோட்டை திரித்துவ பேராலய இருநூறாண்டு விழா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
நெல்லை , ஜூன் 25:நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையின் மிக முக்கிய வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் தூய திரித்துவ Holy Trinity பேராலயத்தின் 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறை சார்பில்…














