Nellai

file 00000000c14081fa8ff204296810bf3f

அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை

அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும்…

file 0000000073d482118c25f3e422054e38

காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?

திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம்…

file 0000000095d481fdaf36644fdd8d5f5d

காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..

செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து…

file 00000000b3b08211a2aa57072cd975df

“AI தொழில்நுட்பங்கள் மனித ஆற்றலுக்கு முழுமையான மாற்றாகாது” – சந்தீப் நந்தூரி.

திருநெல்வேலி : செப்டம்பர் 01, 2026 ; பள்ளிப் பருவமே தனித்திறமைகளை வெளிக்கொணரும் காலம் – சந்தீப் நந்தூரி திருநெல்வேலி:கங்கைகொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் நம்ம ஊரு குளோபல் பள்ளியின் ஆண்டு விழா “SYNAPSE…

நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு

நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக…

நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லை ,  ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை…

நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!

நெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது…

வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படை

நெல்லை , ஜூலை 4: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் இரு மகன்களைக் காரால் மோதித் தள்ளி, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய…

நெல்லையில் 4.350 கிலோ கஞ்சா வழக்கு: பல மாதங்கள் தலைமறைவான பீர் முகமது அதிரடி கைது!

திருநெல்வேலி , ஜூலை 4: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையதும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் பல மாதங்களாக போலீசாருக்கு போக்கு காட்டி தலைமறைவாக இருந்த நபரை மேலப்பாளையம் காவல் துறையினர் அதிரடியாகக்…

தாக்குதல் வழக்கு: 16 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு அபராதம்; நீதிமன்றம் அதிரடி

நெல்லை , ஜூலை 2: நெல்லையில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பரபரப்பான தாக்குதல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நெல்லை முதலாவது…

Palayamkottai Prison Escape: Undertrial Prisoner Flees at Jail Entrance, Two Police Personnel Suspended as Four Special Teams Launch Manhunt

பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி தப்பி ஓட்டம்… 2 போலீசார் சஸ்பெண்டு, 4 தனிப்படை தீவிர வேட்டை!

நெல்லை , ஜூலை 2: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைவாசல் அருகே போலீசாரை ஏமாற்றிவிட்டு, ரவுடி பட்டியலில் உள்ள கைதி தப்பியோடிய விவகாரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு தலைமை காவலர்கள் அதிரடியாக பணியிடை…

Vaiko Alleges DMK Started Horse-Trading Politics, Says He Went to Jail 25 Times for DMK Leader

“திமுக தலைவருக்காக 25 முறை சிறை சென்றேன்… ஆனால் குதிரை பேர அரசியலை தொடங்கியது திமுகதான்” – வைகோ பரபரப்பு பேச்சு

நெல்லை , ஜூலை 2: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியதற்கான காரணங்களையும், ஆளும் திமுக அரசு மீது தனக்கு இருந்த ஒட்டுமொத்த குமுறல்களையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலியில் நடைபெற்ற செய்தியாளர்…

100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்; கைது நடவடிக்கை

திருநெல்வேலி , ஜூலை 1 : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு முடக்க நினைப்பதாகக் கூறி ஜூலை 1-ஆம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து நெல்லையில் மாற்றுத்திறனாளிகள்…

நெல்லை நில மோசடி: ஆர்.டி.ஓ விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்த 2 பேர் கைது!

நெல்லை , ஜூலை 1: நெல்லை அருகே ஆன்லைனில் நிலத்தை கணினிப் பதிவேற்றம் செய்வதற்கான அதிகாரபூர்வ விசாரணையின் போது நில உரிமையாளர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து ஆஜரான இரண்டு பேரை பாளையங்கோட்டை போலீஸார் அதிரடியாகக்…

நெல்லை அம்பையில் 7 கிலோ குட்கா பறிமுதல்: மோட்டார் சைக்கிளில் பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது

நெல்லை, ஜூலை 1: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பஜார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து, அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.…