Local news

Tamil Nadu Temples Need a White Paper, Says Nellai Kadeswara Subramaniam Amid Transparency Demand

தமிழகக் கோயில்களில் வெள்ளை அறிக்கை தேவை: நெல்லையில் காடேஸ்வரா சுப்ரமணியம்

திருநெல்வேலி , ஜூன் 20 : தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்து சமய அறநிலையத்துறை தவறிவிட்டதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. திருநெல்வேலியில் சனிக்கிழமை…

Daylight Burglary Near Kamuthi: Thieves Loot 54 Sovereigns of Gold Jewellery from Locked House

கமுதி அருகே பட்டப்பகலில் துணிகரம்: பூட்டிய வீட்டில் 54 பவுன் நகை கொள்ளை

கமுதி , ஜூன் 20: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கூடக்குளம் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 54 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 20 ஆயிரம்…

Finance Company Penalised for Misusing Loan EMI Relief Scheme, Ordered to Pay Rs 40,000 Compensation and Rs 1,000 Daily Fine

கடன் தவணை சலுகையை தவறாக பயன்படுத்திய பைனான்ஸ் நிறுவனம் சிக்கியது… ரூ.40 ஆயிரம் இழப்பீடு, தினமும் ரூ.1,000 அபராதம்

நெல்லை , ஜூன் 20 : நெல்லையில் வாடிக்கையாளரின் சம்மதமின்றி கொரோனா கால சலுகையை வழங்கி முறைகேடாக வட்டி வசூலித்து அலைக்கழித்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Court Orders Seizure of Kanyakumari Panchayat Assets Over ₹2.18 Lakh Salary Arrears Dispute

ரூ.2.18 லட்சம் சம்பள பாக்கி தராவிட்டால் குமரி ஊராட்சி பொருட்கள் ஜப்தி: நீதிமன்றம் அதிரடி

நெல்லை , ஜூன் 20 : கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்சாலை ஊராட்சி நிர்வாகம், துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி மற்றும் வட்டித் தொகையான ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 443-ஐ…

1 Kg Ganja Smuggled from Madurai Seized in Tirunelveli, Young Man Arrested by Police

மதுரையிலிருந்து கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையில் வாலிபர் கைது

நெல்லை , ஜூன் 20 : நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அதிகாலை நேரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மதுரையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலக்கருங்குளத்தைச்…

Wife Arrested for Hiring Contract Killers with Rs 4 Lakh to Attack Husband and Break His Legs

“உசுரு மட்டும் போகக்கூடாது… காலை உடைங்க!” – கணவனை தாக்க ரூ.4 லட்சம் கொடுத்து கூலிப்படை ஏவிய மனைவி கைது

சென்னை , ஜூன் 19 : சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கணவரின் காலை உடைக்கக் கூலிப்படைக்கு நான்கு லட்சம் ரூபாய் பேசி, முன்பணமாக மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்த…

Nellaiappar Temple Aani Perunthiruvizha Begins with Flag Hoisting; Grand Chariot Festival on June 28

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது; ஜூன் 28ல் தேரோட்டம்

நெல்லை , ஜூன் 20 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக அடையாளங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத்…

image 280

அரசியல் கட்சி நிர்வாகி பெயரைப் பயன்படுத்தி நெல்லை டாஸ்மாக் பாரில் மாமூல் வேட்டை: சிசிடிவி காட்சியால் பரபரப்பு

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாநகர் பாளையங்கோட்டை அடுத்த மகாராஜா நகரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில்அரசியல் கட்சி நிர்வாகியின் பெயரைப் பயன்படுத்தி மாமூல் கேட்டு மிரட்டும் கும்பலின் சிசிடிவி…

Southwest Monsoon Continues in Sivaganga, Bringing Joy to Residents While Roadside Vendors Face Business Challenges

சிவகங்கையில் நீடிக்கும் தென்மேற்கு பருவமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி ,சாலையோர வியாபாரிகள் கவலை

சிவகங்கை   ,ஜூன் 19 : சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த திடீர்…

image 276

இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்: நிதி நிறுவன ஊழியர் கைது

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி ,பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்த…

Rahul Gandhi's 56th Birthday Celebrated in Kanchipuram with Welfare Assistance and Free Food Distribution Program

காஞ்சிபுரத்தில் ராகுல் காந்தி 56-வது பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள்  

காஞ்சிபுரம்  ,ஜூன் 19 : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள்…

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள்: 17 பேர் அதிரடி கைது

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…

திருத்திப்பட்டி கண்மாயில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்: சரணாலயமாக அறிவிக்கக் கோரி சிவகங்கை மக்கள் மனு

சிவகங்கை , ஜூன் 19 : சிவகங்கை மாவட்டத்தில் கோடை காலத்திலும் வற்றாத நீர்நிலையாக விளங்கும் திருத்திப்பட்டி கண்மாய்க்கு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்து குவிந்து வருகின்றன.…

திருப்புவனத்தில் ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் தேர்வெழுதி காத்திருந்த சோகம்

சிவகங்கை , ஜூன் 19 : மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஆய்வு ரயில் இன்ஜின் மோதிய விபத்தில் திருப்புவனத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம்…

image 269

காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கஞ்சா வியாபாரி கைது

காஞ்சிபுரம்  ,ஜூன் 19 : காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ,கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குடும்பஸ்தர் ஒருவரை மாகரல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமையை சாதகமாக்கிக்கொண்டு…