
திருக்கோஷ்டியூரில் நம்பிகளின் 1040-வது அவதார திருநட்சத்திர விழா கோலாகலமாகத் தொடங்கியது
சிவகங்கை , ஜூன் 13 : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் ,ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகளின் 1040-வது திருநட்சத்திர அவதார…

















