Local news

இந்தியாவில் 1000-ல் 12 பேருக்கே வேலை: நெல்லையில் காங்கிரஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

திருநெல்வேலி , ஜூன் 25 : ஒன்றிய அரசின் தவறான செயல்பாடுகளால் நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறையும் சீரழிக்கப்பட்டு வருவதாகவும் இதன் நேரடி விளைவாக இந்தியாவில் ஆயிரம் பேரில் வெறும் 12 நபர்களுக்கு மட்டுமே…

The majestic Nellaiappar Temple Chariot Festival showcases Asia’s grand wooden temple car, celebrating over a century of heritage, devotion, and timeless Tamil culture in Tirunelveli.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: ஆசியாவின் பிரம்மாண்டத் தேர் கம்பீரம், பாரம்பரியம், பக்தி! நெல்லையப்பர் திருத்தேரின் நூறாண்டு அதிசய வரலாறு

திருநெல்வேலி , ஜூன் 25 : திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா நெல்லை மாநகரில் களைகட்டியுள்ளது. இத்திருவிழாவின் உச்ச நிகழ்வான வரலாற்றுச் சிறப்புமிக்க தேரோட்டம் வரும் ஜூன் 28ஆம்…

நெல்லை திருப்புடைமருதூர் ஆற்றில் மதுரை நபர் மாயம்: தீயணைப்புத்துறை தேடுதல்

நெல்லை , ஜூன் 25: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புகழ்பெற்ற திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் வேன் மூலம்…

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அதிகாலை போலீசாரின் அதிரடி சோதனை

நெல்லை , ஜூன் 25: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் சட்டவிரோதமாக செல்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியும் நோக்கில் மாநகர போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனையில்…

கல்பாக்கம் பதறவைத்த சம்பவம்! இயற்கை உபாதைக்குச் சென்ற சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை !

செங்கல்பட்டு  ,  ஜூன் 24: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று இரண்டு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூரச் செயல்…

கடம்பநாதர் கோயில் கும்பாபிஷேகம்: 21 ஆண்டுகளுக்குப் பின் திரண்ட பக்தர்கள்!

காஞ்சிபுரம் , ஜூன் 24: கோயில் நகரமான காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்கள் பல அமைந்துள்ளன. அந்த வகையில், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரி அடுத்த கடம்பர்கோயில்…

Blood Smeared on Police Station Walls Sparks Mystery Over Alleged Midnight Black Magic Ritual in Salem

சேலம் காவல் நிலையத்தில் நள்ளிரவு மாந்திரீக பூஜையா? சுவர் முழுவதும் ரத்தம் பூசப்பட்டதால் பரபரப்பு

சேலம் , ஜூன் 23: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக காவல்துறையினரே நள்ளிரவில் மாந்திரீக பூஜை மற்றும் கிடா…

Dharmapuri 2023 Child Murder Case: Double Death Sentence Awarded to Convicted Child Sexual Offender in 7-Year-Old Boy's Murder

2023-ஆம் ஆண்டு தருமபுரியில் நடந்த 7 வயது சிறுவன் கொலை வழக்கு… பாலியல் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை!

தருமபுரி , ஜூன் 23 : தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏழு வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு…

image 333

நெல்லை ஆர்டிஓ அலுவலக தானியங்கி தேர்வு தளம்: குளறுபடியால் முடங்கிய உரிமம்

நெல்லை , ஜூன் 23: நெல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வு தளத்தில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஒருவருக்குக் கூட ஓட்டுநர்…

ஓசூரில் வெறி நாய் கடித்து 2 பெண்கள் உட்பட 12 பேர் காயம்: மக்கள் அச்சம்

ஓசூர் , ஜூன் 22: ஓசூரில் பல்வேறு பகுதிகளில் தெருவில் சுற்றித்திரிந்த வெறி நாய் ஒன்று, இரண்டு பெண்கள் உட்பட 12 பேரை துரத்தித் துரத்திக் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும்…

Chief Minister Vijay Birthday Celebrations: 52 Students Honoured and Welfare Assistance Distributed to Women in Palayamkottai, Tirunelveli

முதல்வர் விஜய் பிறந்தநாள்: நெல்லை பாளையங்கோட்டையில் 52 மாணவர்களுக்கு விருது, பெண்களுக்கு நலத்திட்ட உதவி!

திருநெல்வேலிc, ஜூன் 22: : தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த 52 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.…

Chief Minister Vijay Birthday Celebration: TVK Organises Annadhanam for 1,000 People in Tirunelveli

முதல்வர் விஜய் பிறந்தநாள்: நெல்லையில் தவெக சார்பில் 1000 பேருக்கு அன்னதானம்

நெல்லை , ஜூன் 22: தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள்…

மயிலாடுதுறை : கடன் தள்ளுபடி: விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

மயிலாடுதுறை , ஜூன் 22: மயிலாடுதுறை: தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள்…

பெரியபாளையம் அமோனியா கசிவு: 1.5 டன் கேஸ் அகற்றம்; ஆலைக்கு சீல் வைக்கப்படும்

திருவள்ளூர் , ஜூன் 22: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் ஏற்றுமதி நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவினால் வட…

image 316

இறந்தவர் பெயரில் போலி ஆவணம்: நெல்லையில் அதிர்ச்சி நில மோசடி!

நெல்லை , ஜூன் 22: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த பரபரப்பு புகார் மனு, மாவட்ட நிர்வாகம்…