district news

Thrilling Vadamadu Manjuvirattu Held During Mulaipari Festival at Niraikulam Ayyanar Temple Near Kamuthi

கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன்…

Thoothukudi Advocate Muthukumar Murder Case: Daily Wage Worker Gives Explosive Testimony on Hearing Murder Conspiracy

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு: சதித் திட்டத்தை நேரில் கேட்டதாக கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம்

நெல்லை,May 28: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கூடிச் சதித் திட்டம் தீட்டியதை தான் நேரில் கேட்டதாக, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூலித் தொழிலாளி…

image 551

சிவகங்கையில் அதிர்ச்சி: போலி தங்க நகைகளை அடகு வைத்து கோடிகள் மோசடி?

சிவகங்கை, May 27 : சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களைக் குறிவைத்து, போலித் தங்க நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் ஒன்று…

Nellaiappar Temple Hundial Collection Crosses Rs 28.64 Lakh, Gold and Silver Offerings Received

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.28.64 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணிக்கை

திருநெல்வேலி, May 27: தமிழகத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், வழக்கமான நடைமுறையின்படி 22 நிரந்தர உண்டியல்கள் இன்று…

Tension in Tirunelveli as Man Attempts Self-Immolation Over Rs 2 Lakh Chit Fund Money Delay at Private Firm

ரூ.2 லட்சம் சீட்டுப் பணம் தராமல் இழுத்தடிப்பு: நெல்லையில் தனியார் நிதி நிறுவன வாசலில் தொழிலதிபர் தீக்குளிக்க முயற்சி

நெல்லை , மே 27 : நெல்லை வண்ணாரப்பேட்டையில், சீட்டுப் பணம் இரண்டு லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் தனியார் நிறுவனம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த ஆன்லைன் சேவை மைய உரிமையாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் வாசலிலேயே…

மஞ்சள் மற்றும் சகதி பூசி அம்மனுக்கு வினோத நேர்த்திக்கடன்: விளாத்திகுளம் காளியம்மன் கோவில் திருவிழா !!

விளாத்திகுளம் , May 27 : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாத பொங்கல் உற்சவத் திருவிழா, உள்ளூர் மக்களின் பாரம்பரிய ஆன்மீக…

அவிநாசியில் இடி, மின்னலுடன் கனமழை: 60 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. கத்தரி வெயில் காலத்தை நினைவூட்டும் வகையில் பதிவான…

Rare Otters Living in Thamirabarani River Highlighted Through Wildlife Awareness Documentary

தாமிரபரணியில் வாழும் அரிய நீர் நாய்கள்: ஆவணப்படம் மூலம் விழிப்புணர்வு

திருநெல்வேலி,மே 27 : தாமிரபரணி ஆற்றின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பறைசாற்றும் முக்கியக் குறியீடாக நீர் நாய்கள் விளங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உலக நீர் நாய்கள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம்…

Kumbabishekam Held at 300-Year-Old Karupparayan Temple Near Anaimalai in Coimbatore

கோவை ஆனைமலை அருகே 300 ஆண்டுகள் பழமையான கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம்

ஆனைமலை , May 27 : மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், இயற்கை எழில் சூழ்ந்த சூழலில் அமைந்துள்ள கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த…

Tirunelveli Sanitation Workers Protest at Corporation Office Over Unpaid PF Amount

PF பணம் கிடைக்காததால் நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருநெல்வேலி, May 27: திருநெல்வேலி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ‘மாஸ் ஒர்க்’ (Mass Work) தூய்மைப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புத் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாகச் செலுத்தப்படவில்லை…

Melur Mystery Death: Driver Found Dead With Crushed Head, Police Probe Possible Murder After Friend Dispute

மேலூரில் தலை நசுங்கிய டிரைவர் சடலம் மீட்பு: நண்பர் மீது சந்தேகம்? போலீஸ் விசாரணை

மேலூர்,May 27 : மதுரை மாவட்டம் மேலூர் அருகே, குடும்பத் தகராறு மற்றும் மது போதையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, முப்பது வயது இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

Valparai Tourism Hit by Delay in Boathouse Renovation Works, Activists Demand Permanent Commissioner

வால்பாறை டூரிசம் பாதிக்குமா? கிடப்பில் போடப்பட்ட படகு இல்லப் பணிகள் மீது எதிர்ப்பு

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வால்பாறை: கிடப்பில் போடப்பட்ட படகு இல்ல புனரமைப்புப் பணிகள் – நிரந்தர ஆணையர் நியமிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வால்பாறை,May 27 : மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடியில், ‘ஏழாவது…

Farmers Stage Protest in Tirunelveli Demanding Rollback of Rising Fertilizer Prices

உர விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நெல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி வண்ணார்பேட்டை , May 27 : மத்திய அரசு அண்மையில் உயர்த்திய உர விலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் இன்று…

Minister T.K. Prabhu Conducts Surprise Inspection at Puliyooran Stone Quarries in Virudhunagar, Warns of Strict Action for Rule Violations

புலியூரான் கல் குவாரிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

அருப்புக்கோட்டை May 27 : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளில், தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு செவ்வாய்க்கிழமை (மே 26) நேரில்…

Flood Alert Issued for Thenpennai Riverbank Villages as Surplus Water Released from KRP Dam

தென்பெண்ணை ஆற்றங்கரை கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கேஆர்பி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

கிருஷ்ணகிரி,May27: கிருஷ்ணகிரி அணையின் (KRP Dam) நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருவதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய…