
“தாய்மார்களுக்கான பாலூட்டும் அறையா அல்லது குடிகாரர்களின் தங்கும் இடமா?” தேனி பேருந்து நிலையத்தில் பரபரப்பு
தேனி மாவட்டம் : தேனி புதிய பேருந்து நிலையத்தில், வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ‘பாலூட்டும் அறை’ முறையான பராமரிப்பின்றி வீணாகி வருவதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பதாகப் பொதுமக்கள்…


















