district news

வைகை ஆற்றில் அதிரடி சோதனை: சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் அகற்றம்!

வைகை ஆற்றில் சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் துண்டிப்பு: மதுரை குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை தேனி , ஜூன் 5: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை…

தஞ்சாவூரில் சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் கைகளில் வாழைத்தார்களுடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் , ஜூன் 5: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வீசிய சூறைக்காற்றின் காரணமாகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி…

Kulasekarapattinam to Get New 9-Acre Vehicle Parking Facility Ahead of Dasara Festival, Minister Anitha Radhakrishnan Inspects Site

குலசேகரபட்டினத்தில் 9 ஏக்கரில் புதிய வாகன நிறுத்தம்: அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

குலசேகரபட்டினம், ஜூன் 4: திருச்செந்தூர் அருகே புகழ்பெற்ற குலசேகரபட்டினத்தில் நிலவி வரும் பல்வேறு மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் இணைந்து…

Coimbatore International Industrial Expo Begins with Participation from 20 Countries, Showcasing Global Innovation

கோவையில் சர்வதேச தொழில்துறை கண்காட்சி தொடக்கம்: 20 நாடுகள் பங்கேற்பு

கோவை, June 4 : தமிழகத்தின் தொழில் தலைநகரமான கோவையில், உலகளாவிய உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் சர்வதேச தொழிற்துறை கண்காட்சி (INTEC) இன்று கொடிசியா (CODISSIA) வர்த்தக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.இன்று…

Tirunelveli Crime Update: Two Accused in Robbery and POCSO Cases Detained Under Goondas Act

நெல்லை: கொள்ளை,போக்சோ வழக்குகளில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

நெல்லை ,ஜூன் 4: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் ஓராண்டு சிறையிலடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதன்பேரில்,கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளும்…

Anganwadi Roof Collapses Near Usilampatti; 11 Children Escape Unhurt in Narrow Miss

உசிலம்பட்டி அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்தது: 11 குழந்தைகள் தப்பினர்!

மதுரை,ஜூன் 4:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே,அண்மையில்தான் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து…

Mandakolathur Paddy Procurement Centre Crisis: Farmers Suffer as Middlemen Dominate Operations

மண்டகொளத்தூர் நெல் கொள்முதல் நிலைய அவலம்: இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் விவசாயிகள் வேதனை

சேத்துப்பட்டு, June 4: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மண்டகொளத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக உண்மையான விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வாரக்கணக்கில் முடங்கிக்கிடப்பதாகக் குற்றச்சாட்டு…

Tirunelveli Horror: Young Man Fatally Stabbed with Broken Bottle Following Bar Clash Near Nellai

நெல்லை அருகே பார் தகராறில் கொடூரம்: இளைஞர் பாட்டிலால் குத்திக் கொலை

நெல்லை , ஜூன் 4: நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மதுபான கடை பாரில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகன ஷோரூம் ஊழியர் மது பாட்டிலால் குத்தியும் தலையில் கல்லைப்போட்டும் கொடூரமாகக் கொலை…

உசிலம்பட்டி அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்தது: எம்.எல்.ஏ விஜய்  நேரில் ஆய்வு

Madurai, June 4 : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உலைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Tirunelveli Crime: Son Arrested for Allegedly Beating Father to Death After Drunken Dispute

நெல்லையில் மதுபோதையில் தகராறு செய்த தந்தையை கம்பியால் தாக்கிக் கொன்ற மகன் கைது

திருநெல்வேலி, ஜூன் 4: திருநெல்வேலி சந்திப்பு அருகே மது போதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.இந்தச் சம்பவத்தில் கொலையுண்ட நபரின் மனைவி…

நெல்லை,தென்காசி,தூத்துக்குடியில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாக வரவேற்பு

June 4: கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில்,நெல்லை,தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வருகை தந்தனர்.புதிய…

Consumer Court Orders ₹60,000 Compensation to Customer After Eureka Forbes Fails to Service ₹25,999 Vacuum Cleaner

₹25,999-க்கு வாங்கிய வாக்குவம் கிளீனர் பழுது: சர்வீஸ் தராத யுரேகா ஃபோர்ப்ஸ்க்கு ₹60,000 அபராதம்!

திருநெல்வேலி,June 4: நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சேவை உத்தரவாதம் தொடர்பான வழக்குகளில்,வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் நிறுவனங்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.ஒரு வருட வாரண்டி…

Gingee Government School Teacher Found Murdered: Body Recovered from Home Three Days After Death

செஞ்சி அருகே அரசு பள்ளி ஆசிரியர் கொலை: 3 நாட்களுக்கு பின் வீட்டில் சடலம் மீட்பு!

செஞ்சி, ஜூன் 3: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

Finance License Renewal Bribery Case: Woman VAO and Broker Arrested for Demanding ₹10,000 Bribe

பைனான்ஸ் உரிமம் புதுப்பிக்க ₹10,000 லஞ்சம்: பெண் விஏஓ, புரோக்கர் கைது

நெல்லை  , June 3: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் பைனான்ஸ் தொழில் உரிமத்தைப் புதுப்பித்து தருவதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) மற்றும் அவருக்கு உடந்தையாக…

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நெல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லை ,June 3: தமிழக அரசு தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின்படி,கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டியில் விவசாயிகள் திரண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விஜயநாராயணம்…