district news

Trichy Government Hospital Nurse Death: Probe Panel Finds Substandard Dexamethasone Injection Behind Tragic Incident

திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர் மரணம்: அதிர்ச்சி அறிக்கை

திருச்சி , ஜூன் 3: திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவத்திற்கு, அவருக்கு செலுத்தப்பட்ட தரமற்ற ‘டெக்சாமெதாசோன்’ (Dexamethasone) மருந்தே காரணம் என்பது விசாரணைக்…

Sivagiri POCSO Case: Battalion Policeman Arrested for Allegedly Harassing Schoolgirl

சிவகிரி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- பட்டாலியன் போலீஸ்காரர் போக்சோவில் கைது

தென்காசி, ஜூன் 3: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வரும் வாலிபரை புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்…

Demand Raised in Tirunelveli for 10% Additional Pension Benefit for Senior Citizens Above 70 YearsDemand Raised in Tirunelveli for 10% Additional Pension Benefit for Senior Citizens Above 70 Years

70 வயது கடந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம்: நெல்லையில் அரசுக்கு கோரிக்கை

திருநெல்வேலி, ஜூன் 3: 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை…

Consumer Court Orders Agency to Pay ₹60,000 Compensation for Delaying Two-Wheeler Delivery Beyond Promised Date

இருசக்கர வாகனத்தை 2 நாளில் தராமல் இழுத்தடித்த ஏஜென்சி: ₹60,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல்லை ஜூன் 3: பழுதுபார்க்க ஒப்படைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை இரண்டு நாட்களில் சரிசெய்து தருவதாகக் கூறி 69 நாட்கள் அலைக்கழித்த ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்திற்கு கூலித் தொழிலாளிக்கு ₹60,000 நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவு…

Nellai Violence Fallout: Proposal for Separate Police Station in Nettur; Minister Assures Full Government Support to Affected Families

நெல்லை வன்முறை: நெட்டூரில் தனி காவல் நிலையம் அமைக்கப் பரிந்துரை; பாதிக்கப்பட்டோருக்கு அரசு என்றும் துணை நிற்கும் – சமூக நலத்துறை அமைச்சர் உறுதி

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய வன்முறைத் தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய பதற்றங்களைத் தணிக்க காவல்துறை…

பயிர்க்கடன் தள்ளுபடி: திருப்பூரில் விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் , ஜூன் 2: தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி உழவர்களின் முழு பயிர்க்கடனையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூரில் இன்று உழவர் அமைப்புகளும் அனைத்துக் கட்சியினரும்…

Nellaiappar Temple Aani Festival Begins in Tirunelveli with Vinayagar Flag Hoisting and Grand Spiritual Ceremonies

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தொடக்கம்: விநாயகர் கொடியேற்றத்துடன் ஆன்மீகப் பணிகள் தீவிரம்

நெல்லை:, ஜூன் 2, தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவிலில், ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் ஆனிப் பெருந்திருவிழா, இன்று காலை விநாயகர்…

Cyclone Devastates Over One Lakh Banana Plants Near Thanjavur; Minister Conducts Ground Inspection

தஞ்சை அருகே சூறாவளியால் லட்சத்திற்கும் அதிகமான வாழைகள் சேதம்: அமைச்சர் ஆய்வு

தஞ்சை , ஜூன் 2:தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய திடீர் சூறாவளி காற்று, அப்பகுதி வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக உலுக்கியுள்ளது. வெறும் 15 நிமிடங்களே…

நெல்லை: தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி ஆட்சியரிடம் மனு

நெல்லை , ஜூன் 2 : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, பிற மாவட்டங்களுக்கு இணையான தினசரி ஊதிய உயர்வு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர்…

Tirunelveli Shock: Loadman Accused of Assaulting Minor Girl, Police Launch POCSO Manhun

நெல்லையில் சிறுமியிடம் அத்துமீறிய லோடுமேன்: போக்சோ சட்டத்தில் போலீஸ் வலைவீச்சு

நெல்லை, ஜூன் 2: நெல்லை தச்சநல்லூர் அருகே கடைக்குச் சென்ற 13 வயது சிறுமியிடம் மதுபோதையில் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.…

பாளையங்கோட்டையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 82 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லை , ஜூன் 2: நெல்லை பாளையங்கோட்டையில் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வண்ணார்பேட்டையைச் சேர்ந்த மாடசாமி என்ற நபர்…

Tirunelveli Crime: Youth Arrested for Secretly Filming Women Visiting Xerox Shop in Pettai

நெல்லை பேட்டையில் ஜெராக்ஸ் கடைக்கு வந்த இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து ரசித்த இளைஞர் கைது…

Nellai , June 1:நெல்லை பேட்டையில் ஆன்லைன் சேவை மையத்திற்கு வந்த இளம்பெண்ணை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட…

Hogenakkal Water Inflow Rises to 5,000 Cusecs as Waterfalls Swell Amid Flood-Like Conditions

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தருமபுரி, ஜூன் 2: தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.…

Karur Murder Case Verdict: Quarry Owner Among Three Convicted, Court Awards Double Life Imprisonment in Shocking Tamil Nadu Killing

தமிழகத்தை உலுக்கிய கரூர் கொலை வழக்கு: குவாரி உரிமையாளருக்கு உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Karur , June 1: கரூர் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குவாரி உரிமையாளர் செல்வகுமார் உட்பட 3 பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் இரட்டை…

Tirunelveli Court Imposes Rs 25,000 Fine on Popular Bakery for Selling Spoiled Cake to Customers

கெட்டுப்போன கேக் விற்ற பிரபல பேக்கரிக்கு ரூ.25,000 அபராதம்: நெல்லை நீதிமன்றம் அதிரடி

நெல்லை, ஜூன் 1: காலாவதியான நெய் கேக்கை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த நெல்லையின் பிரபல பேக்கரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட நுகர்வோர்…