Local news

Ariyalur Government School Teacher Arrested for Alleged Sexual Harassment of Female Students

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: அரியலூர் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

அரியலூர்  , ஜூன் 11 : அரியலூர் அருகே பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை…

Sexual Abuse of 7-Year-Old Girl: Elderly Man Sentenced to Seven Years in Prison by Court

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டு சிறை

நெல்லை , ஜூன் 11 : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்…

Tirunelveli Tragedy: 18-Month-Old Child Killed in Accident Caused by Road Pothole, Angry Residents Stage Protest

நெல்லை அதிர்ச்சி: சாலை பள்ளத்தால் விபத்து, ஒன்றரை வயது குழந்தை துடிதுடித்து உயிரிழப்பு !! கொந்தளித்த மக்கள் மறியல்!!

நெல்லை  , ஜூன் 11: நெல்லை அருகே பழுதடைந்த சாலையிலிருந்த குழியால் ஏற்பட்ட பைக் விபத்தில், காரின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தால்…

Court Orders Salary Recovery from Officials to Pay Rs 3.5 Lakh Interest Compensation to Driver

ஓட்டுநருக்கு ரூ.3.5 லட்சம் வட்டி: அதிகாரிகள் சம்பளத்தில் பிடிக்க கோர்ட் உத்தரவு

நெல்லை , ஜூன் 11 : அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு தண்டனை வழங்கிய விவகாரத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்த அடுக்கடுக்கான காலதாமதத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க திருநெல்வேலி தொழிலாளர்…

Tragedy Before Wedding: Young Lawyer Dies While Cleaning Home Ahead of Marriage Preparations

திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம் : வீட்டைச் சுத்தம் செய்த இளம் வழக்கறிஞர் பலி

நெல்லை , ஜூன் 10 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்த இளம் வழக்கறிஞர் வீட்டைச் சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த…

Trichy Lodge Mystery: 18-Year-Old Woman Found Dead, Shocking Link to Boyfriend’s Deceased Lover Emerges During Police Probe

திருச்சி விடுதியில் 18 வயது இளம்பெண் சாவு: ஏற்கனவே இறந்த காதலி குறித்து பகீர் தகவல் !! காதலனிடம் சிபிசிஐடி பாணியில் போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி , June 10 : திருச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது காதலனுடன் தங்கியிருந்த 18 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான…

VV Minerals Case: Court Orders Vaikundarajan and Five Others to Appear, Arrest Warrants Issued Against Three Accused

விவி மினரல்ஸ் வழக்கு: வைகுண்டராஜன் உள்ளிட்ட5 பேர் ஆஜராக உத்தரவு, 3 பேருக்கு பிடிவாரண்ட்

திருநெல்வேலி , ஜூன் 10 : நெல்லை சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட மோதல் வழக்கில், வி.வி. மினரல்ஸ் நிறுவனத் தலைவர் எஸ். வைகுண்டராஜன் உள்ளிட்ட 5 பேர் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.…

Sivaganga Tension: Villagers Lay Siege Over Reports of Reopening Bar Linked to TVK Functionary Murder

சிவகங்கையில் தவெக பிரமுகர் கொலை செய்யப்பட்ட பார் மீண்டும் திறப்பதாக தகவல்: கிராம மக்கள் முற்றுகை

சிவகங்கை  , ஜூன் 10 : சிவகங்கை ரயில் நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அரசு மதுபான கடை பார் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வெளியான தகவலால் அப்பகுதியில் பெரும்…

Singappen Rapid Response Patrol Vehicle Launched in Tirunelveli to Strengthen Safety for Women and Children

நெல்லை மாவட்டத்திலும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ ரோந்து வாகனம் தொடக்கம் பெண்கள், குழந்தைகளுக்கு பலத்த பாதுகாப்பு!

நெல்லை  , ஜூன் 10: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.…

Fire Breaks Out at Tirunelveli Government Multi-Speciality Hospital; Swift Action by Relatives Saves Over 50 Patients

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தீ விபத்து: உறவினர்களின் துரித செயலால் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிர் தப்பினர்

நெல்லை  , ஜூன் 10 : நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் புதன்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு…

Nellai Railway Station Platform 6 Set for July Opening as Officials Conduct Final Inspection

நெல்லை ரயில் நிலைய 6-வது நடைமேடை ஜூலையில் திறப்பு: அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி , ஜூன் 10 : தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும்…

Coimbatore Girl Murder Case Takes Major Turn as Police File Chargesheet Within 21 Days

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு – மெகா திருப்பம்.

கோவை , June 10 : கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை தொடங்கப்பட்ட 21-வது நாளிலேயே காவல் துறையினர் நீதிமன்றத்தில்…

Singappen Force Rollout: IG Vijayendra Bidari Holds Key Strategic Meeting with Tirunelveli and Tenkasi Police Officials

சிங்கப்பெண் அதிரடிப்படை அமல்: நெல்லை-தென்காசி காவல்துறைக்கு ஐ.ஜி.விஜயேந்திர பிதாரி முக்கிய ஆலோசனைக் கூட்டம்

நெல்லை , ஜூன் 10 : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென்மண்டல காவல் துறை தலைவர் (ஐ.ஜி) விஜயேந்திர பிதாரி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நெல்லை சரக…

Kavin Honour Killing Case Update: Court Provides 800-Page Charge Sheet Copies to Four Accused

கவின் ஆணவக் கொலை வழக்கு: 4 பேருக்கு 800 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

திருநெல்வேலி , ஜூன் 9: தமிழகத்தையே உலுக்கிய நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கும் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம்…

Tirunelveli Horror: Brother Allegedly Hacks Sister to Death Over Excessive Mobile Phone Use

நெல்லை: அடிக்கடி செல்போன் பயன்படுத்திய அக்காவை வெட்டிப் படுகொலை செய்த தம்பி!!

நெல்லை அருகே அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை தம்பி கண்டித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அக்கா அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுத்தமல்லி போலீசார்,…