Local news

Tirunelveli RTO Cracks Down on Route Violations, 11 Mini Buses Seized in Major Enforcement Drive

நெல்லை: வழித்தடம் மாறிய 11 மினி பேருந்துகள் பறிமுதல் – ஆர்.டி.ஓ நடவடிக்கை

நெல்லை , ஜூன் 9 : நெல்லை புதிய பேருந்து நிலையப் பகுதியில் திங்கட்கிழமை மாலை வட்டாரப் போக்குவரத்து துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், அனுமதி பெற்ற வழித்தடங்களை மீறி இயக்கப்பட்ட 11 மினி…

Why Was the Mayor's Seat Shifted? Sudden Change in Tirunelveli Corporation Office Sparks Political Buzz

தமிழக முதல்வர் படம் கீழ் அமர மறுத்தாரா? நெல்லை மேயர் அறையில் திடீர் இருக்கை மாற்றம்!

நெல்லை  , ஜூன் 8 :திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விருப்பமில்லாமல், மேயர் கி. ராமகிருஷ்ணன் தனது இருக்கையை திடீரென முன்னாள்…

Students and Villagers Launch Hunger Strike Demanding Reopening of 35-Year-Old Maria Grace School Near Vijayanarayanam, Tirunelveli

நெல்லையில் நிதி நெருக்கடியால் 35 ஆண்டு பழமையான பள்ளி மூடல்: கிராம மக்கள் உண்ணாவிரதம்

நெல்லை , ஜூன் 8: நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே நிதிப் பற்றாக்குறை காரணமாக 35 ஆண்டுகள் பழமையான தனியார் பள்ளி ஒன்று மூடப்பட்டதைக் கண்டித்தும் மாணவர்களின் நலன் கருதி அதனை உடனடியாக மீண்டும்…

Chidambaram Horror: Young Woman Hacked to Death for Rejecting Advances, Father Seriously Injured in Brutal Attack

ஆசைக்கு இணங்காததால் கொடூரம்: சிதம்பரம் அருகே இளம்பெண் வெட்டிப் படுகொலை, தந்தைக்குப் படுகாயம்

சிதம்பரம், ஜூன் 8: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தனது ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்ததோடு, அவரது தந்தையையும் இரும்புப் பைப்பால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய முதியவரை அண்ணாமலைநகர் காவல்…

Heavy Rain Lashes Tirunelveli and Tenkasi as Papanasam Dam Water Level Rises Sharply

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு

நெல்லை, ஜூன் 8 : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

Tirunelveli Police Arrest Man for Selling Liquor at Inflated Prices; 101 Bottles Seized

நெல்லையில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 101 பாட்டில்கள் பறிமுதல்

நெல்லை , June 8: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் உரிமம் இன்றி பொதுவெளியில் சட்டவிரோதமாக அதிக லாபத்திற்கு மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து…

Tirunelveli Crime: Three Arrested, Including Couple, for Swapping Fake Gold and Stealing 5 Sovereigns at Thangamayil Jewellery

நெல்லை : போலி நகையை மாற்றி 5 பவுன் திருடிய தம்பதி உள்பட 3 பேர் கைது!

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு முன்னணி நகைக்கடையில்,தங்க முலாம் பூசப்பட்ட போலி நகையை நயமாக மாற்றி வைத்து,5 பவுன் மதிப்பிலான அசல் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை மாநகர…

நெல்லையில் ஓய்வுபெற்ற பெண் துணை ஆட்சியரிடம் ரூ.14 லட்சம் மோசடி!

திருநெல்வேலி , ஜூன் 7: நெல்லை மாநகரப் பகுதியில் ஓய்வுபெற்ற பெண் துணை ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மர்ம லிங்கை கிளிக் செய்த காரணத்தால்,அவரது வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் 14 லட்சம்…

TVK Branch Secretary Hacked to Death in Sivaganga: Brutal Murder Inside TASMAC Bar Shocks Tamil Nadu

TVK கிளைச் செயலாளர் சிவகங்கையில் வெட்டிக் கொலை: டாஸ்மாக் பாரில் பயங்கரம்

சிவகங்கை ,ஜூன் 7 : சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடை பாரில்,தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிளைச் செயலாளர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

Tirunelveli Range Gets New DIG: Thirunavukarasu Assumes Charge, Announces Six Key Priorities

நெல்லை சரக டிஐஜியாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு: 6 முக்கிய இலக்குகள் அறிவிப்பு

நெல்லை, ஜூன் 7 : நெல்லை சரகத்தின் புதிய டி.ஐ.ஜி-யாக (துணை போலீஸ் ஐஜி) திருநாவுக்கரசு இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக,நெல்லை சரக காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு,காவல்துறையினரின் அணிவகுப்பு மாரியாதை அளிக்கப்பட்டது.…

Tirunelveli: 50-Year-Old Man Arrested Under POCSO Act for Allegedly Sexually Harassing a 5-Year-Old Girl

நெல்லை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 50 வயது நபர் போக்சோவில் கைது

நெல்லை,ஜூன் 6: நெல்லை பேட்டை பகுதியில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.நெல்லையில்…

Valparai Flash Flood: Tourists Ignore Safety Warnings and Take Selfies in Swollen Koolangal River

வால்பாறையில் ஆபத்தை உணராமல் கூழாங்கல் ஆற்றில் இறங்கி செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்…

கோவை , ஜூன் 6: ‘ஏழாவது சொர்க்கம்’ என்று பரவலாக அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் முன்னணி சுற்றுலாத் தலமான வால்பாறைக்கு, உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பசுமை போர்த்திய…

Tamil Nadu Becomes the First State in India to Launch Standard Operating Procedure for Cool Roof Coating Application

நெல்லை, தென்காசி அணைகள் நிரம்பும் நிலை.. மணிமுத்தாறு அருவிக்கு மீண்டும் தடை!

நெல்லை, ஜூன் 5: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பெய்து வந்த தென்மேற்குப் பருவமழை நேற்று இரவு முதல் சற்று தணிந்துள்ளது. எனினும்…

Mayiladuthurai Therazhundur Amaruviyappan Temple Vaikasi Chariot Festival Celebrated with Grand Devotion

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் வைகாசி திருத்தேரோட்டம் விமரிசை!

மயிலாடுதுறை , ஜூன் 5: மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா ஆமருவியப்பா’…

World Environment Day 2026: Cauvery Calling Launches Massive Tree Plantation Drive in Hosur with 12 Million Saplings Target

ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்றுகள் நடவுத் திருவிழா: இந்த ஆண்டில் 1.2 கோடி மரங்கள் நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு

ஓசூர் , ஜூன் 5: மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும் நதிகளுக்குப் புத்துயிர் ஊட்டவும் மரம் சார்ந்த விவசாயத்தை வலியுறுத்தி ஈஷா யோகா அமைப்பின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு…