
கும்மிடிப்பூண்டி சிறுமி மரணம்: தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் – திருவள்ளூர் போலீஸ் எச்சரிக்கை
கும்மிடிப்பூண்டி ,ஜூன் 15 : கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ,கூட்டுப் பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம்…


















