
மேலூரில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு: சிங்கப்பெண் அதிரடிப்படையினர் அதிரடி ரோந்து
மதுரை , ஜூன் 18 : மதுரை மாவட்டம் மேலூரில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம்…
















