
போலி ஆவணம் மூலம் நில உரிமை கோர முடியாது: நெல்லை நீதிமன்றம் அதிரடி
நெல்லை ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் இளங்குளம் கிராமத்தில் நில மோசடி தொடர்பாக தாயார் எழுதி வைத்த போலி தானsettlement ஆவணத்தை ரத்து செய்து நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்…

நெல்லை ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் இளங்குளம் கிராமத்தில் நில மோசடி தொடர்பாக தாயார் எழுதி வைத்த போலி தானsettlement ஆவணத்தை ரத்து செய்து நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்…

நெல்லை ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அரசு மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற வழக்கில் இரண்டு இளைஞர்களைக் கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸார் இன்று…
நெல்லை ,ஜூன் 17: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,மத்திய ,மாநில அரசுகளுக்கு வணிகர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய சட்டம்…

மேட்டுப்பாளையம் ,ஜூன் 17: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மூடப்பட்டுக் கிடக்கும் தொழிற்சாலை கிணறு ஒன்றிலிருந்து ,கை ,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூட்டையாகக் கட்டப்பட்ட பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்…

தஞ்சாவூர் ,ஜூன் 17 : கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவி,22 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்…
நெல்லை ,ஜூன் 17 : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும்,தினசரி நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எதுவும் தெரிவதில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில்…

சென்னை ,ஜூன் 17 : தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை கௌதமி. இவர் தனக்குச் சொந்தமான சொத்துகளை அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டதாக…
கோவில்பட்டி ,ஜூன் 16 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தின் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ,பொதுமக்களுக்கு இட்லி வழங்காமல் தனியார் ஹோட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஏழை…

விருதுநகர் ,ஜூன் 17: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு கருந்திரி தயாரிப்பு கூடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் ,அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் அடுத்தடுத்து…

நெல்லை , ஜூன் 16 : நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் கிராமத்தில் நிலவி வந்த முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் சகோதரர் சப்பாணி மாடசாமி கோவில் முன்பாக ஒரு கும்பலால் கழுத்து நெரிக்கப்பட்டும்…

சிவகங்கை , ஜூன் 16 : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஆறு வயதுக்குட்பட்ட 145 குழந்தைகளுக்கு…
திருச்சி , ஜூன் 16 : டெல்டா பாசனத்திற்காகக் கல்லணையிலிருந்து வழக்கமாக ஜூன் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.நீர்வரத்தின்றிப்…
புதுக்கோட்டை , ஜூன் 16: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதற்காகப் புகார்தாரரிடம் 14,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கையும் களவுமாகப்…
மயிலாடுதுறை , ஜூன் 16: மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள புனுகீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குப் பூட்டி சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை…

நெல்லை , ஜூன் 16 : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 60 வயது முதியவரை போலீசார்…