
பெரும்பாக்கம் ஈரநில ஆக்கிரமிப்பு: பிரிகேட் குழுமத்திற்கு பெரும் அதிர்ச்சி! திமுக வழங்கிய ரூ.2,000 கோடி திட்ட அனுமதியை ரத்து செய்த தவெக அரசு
சென்னை , ஜூன் 18: சென்னை பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்காக முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பிரிகேட் குழுமத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைத்…


















