
மேகதாது அணை சர்ச்சை: தமிழகத்திற்கு காவிரி நீர் ஏன் உயிர்நாடி? கர்நாடகா பிடிவாதம் என்ன?
கர்நாடகா , ஜூன் 14 : மேகதாது அணை விவகாரம் காவிரி நதிநீர் பகிர்வில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் ஒரு நீண்ட கால அரசியல் மற்றும் நீர்வளப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில்…


















