tamilnadu

Melur Mystery Death: Driver Found Dead With Crushed Head, Police Probe Possible Murder After Friend Dispute

மேலூரில் தலை நசுங்கிய டிரைவர் சடலம் மீட்பு: நண்பர் மீது சந்தேகம்? போலீஸ் விசாரணை

மேலூர்,May 27 : மதுரை மாவட்டம் மேலூர் அருகே, குடும்பத் தகராறு மற்றும் மது போதையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, முப்பது வயது இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

Valparai Tourism Hit by Delay in Boathouse Renovation Works, Activists Demand Permanent Commissioner

வால்பாறை டூரிசம் பாதிக்குமா? கிடப்பில் போடப்பட்ட படகு இல்லப் பணிகள் மீது எதிர்ப்பு

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வால்பாறை: கிடப்பில் போடப்பட்ட படகு இல்ல புனரமைப்புப் பணிகள் – நிரந்தர ஆணையர் நியமிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வால்பாறை,May 27 : மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடியில், ‘ஏழாவது…

Farmers Stage Protest in Tirunelveli Demanding Rollback of Rising Fertilizer Prices

உர விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நெல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி வண்ணார்பேட்டை , May 27 : மத்திய அரசு அண்மையில் உயர்த்திய உர விலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் இன்று…

Minister T.K. Prabhu Conducts Surprise Inspection at Puliyooran Stone Quarries in Virudhunagar, Warns of Strict Action for Rule Violations

புலியூரான் கல் குவாரிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

அருப்புக்கோட்டை May 27 : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளில், தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு செவ்வாய்க்கிழமை (மே 26) நேரில்…

Flood Alert Issued for Thenpennai Riverbank Villages as Surplus Water Released from KRP Dam

தென்பெண்ணை ஆற்றங்கரை கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கேஆர்பி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

கிருஷ்ணகிரி,May27: கிருஷ்ணகிரி அணையின் (KRP Dam) நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருவதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய…

Tamil Nadu Minister Aadhav Arjuna Grants Rs 10 Lakh Aid to Chess Player Vaishali for International Tournaments

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்!

Chennai , May 27 :சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (மே 27) நடைபெற்ற அரசு விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி செஸ் வீராங்கனை ஆர். வைஷாலிக்கு ரூ.…

கோவில்பட்டி அருகே பயங்கரம்: சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு கூடத்தில் வெடிவிபத்து – பெண் உட்பட இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

கோவில்பட்டி, May 27 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி, பெண் தொழிலாளி உட்பட இரண்டு பேர்…

“We Will Not Allow TVK Government to Be Toppled,” Says Thirumavalavan During Coimbatore Press Meet

“தவெக ஆட்சியை கவிழ்க்க இடமளிக்க மாட்டோம்” – கோவையில் திருமாவளவன் பேட்டி

கோவை , May 26 : “தமிழகத்தில் தற்போதைய த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் தக்கவைக்கவும், அதன் நிலைத்தன்மைக்காகவும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து…

Nellai Horror: Gang Brutally Slaughters More Than 100 Ducks in Shocking Attack

நெல்லையில் பயங்கரம்: 100க்கும் மேற்பட்ட வாத்துகளை வெட்டி கொன்ற கும்பல்

நெல்லை மாவட்டம் , மே 26 : நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில், வாத்துக்களை விற்க மறுத்த காரணத்திற்காக, போதை கும்பல் ஒன்று பண்ணைக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்களை அரிவாளால் கழுத்தை…

image 525

பாபநாசம் தாமிரபரணியில் துணி வீசியவர்கள் மீது வழக்கு.. போலீஸ் அதிரடி

நெல்லை, May 26 : தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில், பாபநாசம் ஆற்றுப் பகுதியில் துணிகளை வீசிச் சென்றவர்கள் மீது விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, ஆற்றின்…

திருப்பூர் மாவட்டம் புறநகர் கணக்கம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக கல்வி கட்டணமாக ரூ.3,500 கறார் வசூல்

திருப்பூர் , May 26 : ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக முற்றிலும் இலவசமாகச் செயல்பட வேண்டிய அரசுப் பள்ளியிலேயே, மாணவர் சேர்க்கைக்குக் கட்டாயக் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை…

Speaker’s Action Against Justice: Avudaiyappan Launches Sharp Criticism Over Controversial Decision

சபாநாயகர் நடவடிக்கை நீதிக்கு எதிரானது: ஆவுடையப்பன் கடும் விமர்சனம்

நெல்லை , May 26 : அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டிருப்பது, நீதி பரிபாலன நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்று முன்னாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் குற்றம்…

Shock in Government Hospital Mortuary as Rats Bite Dead Body, Relatives Stage Protest

அரசு மருத்துவமனை பிணவறையில் உடலை எலிகள் கடித்த அதிர்ச்சி.. உறவினர்கள் போராட்டம்

திருவாரூர் , May 26 : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்ததாகக் கூறி, உயிரிழந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருவாரூரில் பெரும்…

image 519

சிவகிரி விவசாயி தற்கொலை விவகாரம்: 3 காவலர்கள் சஸ்பெண்டு – டிஐஜி அதிரடி சிவகிரியில் விவசாயி தற்கொலை: ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்டு

தென்காசி , May 26 : தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காவல் துறையினர் தாக்கியதால் மனமுடைந்து விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சிவகிரி காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை…

சேலம் சங்ககிரி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! மின்வாரியஊழியர் மீது வழக்கு பதிவு…

சேலம் சங்ககிரி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! மின்வாரியஊழியர் மீது வழக்கு பதிவு…

சேலம் , மே 26 : எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மின்வாரிய ஊழியர் மீது சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்…