
கமுதி அபிராமம் பள்ளியில் நெகிழ்ச்சி ரீயூனியன்: 32 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் சங்கமம்
கமுதி அருகே உள்ள அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் மீண்டும் தங்களின் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘அன்பின் சங்கமம்’ என்ற பெயரில்…

















