
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை சேர்க்கை: ஜூன் 1 முதல் மீண்டும் விண்ணப்பிக்க உயர்கல்வித்துறை வாய்ப்பு
சென்னை, May 29: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்புகளில் (UG Courses) சேர இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உயர்கல்வித்துறை…


















