
டெல்லியில் பாகிஸ்தானின் ISI நாசவேலை திட்டம் முறியடிப்பு: 9 பேர் அதிரடி கைது
டெல்லி, மே 30: தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தவிருந்த மாபெரும் நாசவேலைத் திட்டத்தை டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸார் அதிரடியாக முறியடித்துள்ளனர்.…


















