
இந்தியாவில் தங்கம் விலை உச்சம்.. துபாயில் 12% வரை மலிவாக தங்கம்!
இந்தியாவில் தங்கம் விலை உயர்வால் துபாயில் 12% வரை மலிவாக தங்கம் வாங்க இந்தியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சுங்க விதிகளும் முக்கிய கவனமாகியுள்ளது. இந்தியாவில் தங்கம் விலை கடும் உயர்வு: துபாய் சந்தையை நோக்கி…
















