
மும்பையை உலுக்கிய மர்ம மரணம்.. தர்பூசணிக்குள் ஊசி மூலம் எலி மருந்து? தடயவியல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியீடு
Mumbai , May 8 : மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த வழக்கில் தர்பூசணிக்குள் எலி மருந்து செலுத்தப்பட்டதாக தடயவியல் அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மும்பையில் ஒரே குடும்பத்தை…


















