
ஆபரேஷன் சிந்தூர் பாணி பழிவாங்கும் தாக்குதலா? டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் NSG மெகா அதிரடி
புதுடெல்லி: தேசிய தலைநகரின் இதயப்பகுதியும், வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமுமான செங்கோட்டை (ரெட் ஃபோர்ட்) அருகே நிகழ்த்தப்பட்டுள்ள கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, இந்த கோர விபரீதத்தில்…






