
விபத்தில்லா குமரி மாவட்டம்: புதிய ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’ திட்டத்தைத் தொடங்கினார் எஸ்பி ஸ்டாலின்
கன்னியாகுமரி , ஜூன் 20 : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சாலை விபத்துகளே இல்லாத ஒரு முன்மாதிரி மாவட்டமாக மாற்றும் நோக்கில், ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’ என்ற புதிய முன்னோடித் திட்டத்தைக் குமரி மாவட்ட காவல்…

















