மாவட்டம்

திருத்திப்பட்டி கண்மாயில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்: சரணாலயமாக அறிவிக்கக் கோரி சிவகங்கை மக்கள் மனு

சிவகங்கை , ஜூன் 19 : சிவகங்கை மாவட்டத்தில் கோடை காலத்திலும் வற்றாத நீர்நிலையாக விளங்கும் திருத்திப்பட்டி கண்மாய்க்கு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்து குவிந்து வருகின்றன.…

திருப்புவனத்தில் ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் தேர்வெழுதி காத்திருந்த சோகம்

சிவகங்கை , ஜூன் 19 : மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஆய்வு ரயில் இன்ஜின் மோதிய விபத்தில் திருப்புவனத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம்…

image 269

காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கஞ்சா வியாபாரி கைது

காஞ்சிபுரம்  ,ஜூன் 19 : காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ,கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குடும்பஸ்தர் ஒருவரை மாகரல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமையை சாதகமாக்கிக்கொண்டு…

CPI(M) Protests Against Central Government’s Anti-People Policies; Shanmugam Welcomes Mekedatu Resolution

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் போராட்டம்: மேகதாது தீர்மானத்திற்கு சண்முகம் வரவேற்பு

திருவாரூர்  ,ஜூன் 19 : மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் ,தொழிலாளர் நல பாதிப்புகள் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் முந்நூறுக்கும்…

காவேரிப்பட்டினத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி   ,ஜூன் 19 : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் ,குழந்தைகள் மற்றும் இரவு நேரங்களில்…

நெல்லை கார் பருவ நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ₹4000 மானியம்: வேளாண் துறை

நெல்லை  ,ஜூன் 19 : நெல்லை மாவட்ட கார் பருவ நெல் சாகுபடிக்கு இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என…

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட எதிர்ப்பு: சிங்கம்புணரி மற்றும் சுற்றியுள்ள 6 கிராமங்களில் முழு கடையடைப்பு

மதுரை ,ஜூன் 19: மதுரை மாவட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ,சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வணிகர்கள் முழு…

Fatal Compressor Explosion at Tiruppur Knitwear Factory Claims Electrician's Life in Tragic Workplace Accident

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் அயர்னிங் கம்ப்ரஸர் வெடித்தது: தலை சிதறி எலக்ட்ரீசியன் பரிதாப பலி

திருப்பூர்  , ஜூன் 18 : திருப்பூர் அருகே உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் நீராவி இஸ்திரி செய்யும் பிரிவின் கம்ப்ரஸர் திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் , பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளம்…

தமிழகம் முழுவதும் RTO ரெய்டு: கிருஷ்ணகிரியில் கணக்கில் வராத ரூ.1.08 லட்சம் பறிமுதல்; 8 பேர் மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரி  ,  ஜூன் 18 : கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…

பழைய ஓய்வூதிய வரைவுக் குழு அறிவிப்பில் பணிக்கொடை விடுபட்டது அதிர்ச்சி: ஜாக்டோ-ஜியோ

மதுரை  , ஜூன் 18 : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு…

கோவில்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை, மகள் பலி

கோவில்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை, மகள் பலி

கோவில்பட்டி , ஜூன் 18 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில்  தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது ஒன்பது வயது மகள் ஆகிய…

Singappen Rapid Response Team Conducts Awareness Patrol for School Girls in Melur to Promote Safety and Security

மேலூரில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு: சிங்கப்பெண் அதிரடிப்படையினர் அதிரடி ரோந்து

மதுரை  , ஜூன் 18 : மதுரை மாவட்டம் மேலூரில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம்…

DVAC Raid at Kanchipuram RTO Office: Rs 60,000 Seized During Surprise Anti-Corruption Inspection

காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை: ரூ.60 ஆயிரம் பறிமுதல்

காஞ்சிபுரம் , ஜூன் 18: காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன்…

Heavy Rain with Thunder and Lightning Brings Relief to Farmers and Residents in Kovilpatti and Nearby Areas

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி  , ஜூன் 18 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. கோடை காலத்தை நினைவூட்டும்…

Woman Killed in Bus and Motorcycle Crash Near Tirunelveli; Court Orders ₹43 Lakh Compensation for Victim's Family

நெல்லை அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் பலி: ரூ.43 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல்லை , ஜூன் 18 : நெல்லை அருகே பஸ் மோதிய விபத்தில் தையல் தொழிலாளி பலியான சம்பவத்தில் , அவரது குடும்பத்தினருக்கு ரூ.43 லட்சத்து 81 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு தனியார் காப்பீட்டு…