
ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு
மயிலாடுதுறை,May22 : பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியைக் கெடுக்கும் விதமாகவும் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை…


















