
அதிமுகவில் ‘ஈபிஎஸ் மகன்’ விவகாரம் தீவிரம்: சி.வி.சண்முகம் – பசுபதி மோதலால் அதிமுகவில் பரபரப்பு
திண்டிவனம் , ஜூன் 15 : சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முப்பத்தியோரு தொகுதிகளில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பது பாட்டாளி மக்கள் கட்சி போட்ட பிச்சை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில்…


















