
தமிழ்நாட்டில் ரூ.134 கோடியில் குருவை சிறப்புத் தொகுப்பு திட்டம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
சென்னை , ஜூன் 12 : தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்காக 134 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ‘குறுவை சிறப்புத்…

















