
ஆசியாவின் பிரம்மாண்ட தேருக்கு மெருகேற்றம்: நெல்லையப்பர் கோயிலில் தீவிர தூய்மை பணி ! தேர்த்திருவிழா தயாரிப்பு உச்சம்!
நெல்லை , ஜூன் 13 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வரும் ஜூன் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.…


















