
திருநெல்வேலி, மே 13: திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ற நபரை போலீஸôர் கைது செய்தனர். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31). கட்டடத் தொழிலாளியான இவர் வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் காணாமல் போனதாம். அக்கம் பக்கம் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. வழக்கமாக செவ்வாய்க்கிழமை காலை மேலப்பாளையத்தில் ஆட்டுச்சந்தை நடைபெறும் என்பதால் மாரியப்பன் அங்கு சென்று பார்த்தபோது சந்தையில் அவரது ஆடுகளை சங்கர்நகர், கணபதி மில் தெருவைச் சேர்ந்த முருகன்(23) என்பவர் விற்பதற்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட முருகனை போலீஸôர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
- கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
by news deskஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்! - நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்புby Editor Deskநெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
- நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்by Editor Deskநெல்லை , ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து கிராமத்தில் நிலவும் கடுமையான சட்டம் ஒழுங்கு பதற்றத்தைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட ஐந்து… Read more: நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
- நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!by Editor Deskநெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3.7 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகைகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகில் தீவிர வாகன தணிக்கையில்… Read more: நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!
- வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படைby Editor Deskநெல்லை , ஜூலை 4: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் இரு மகன்களைக் காரால் மோதித் தள்ளி, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். கடந்த ஜூலை 2ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, தனது… Read more: வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படை
- நெல்லை சந்திப்பில் டெலிவரி ஊழியரின் பைக் திருட்டு: போலீசார் விசாரணைby Editor Deskநெல்லை , ஜூலை 4 : நெல்லை சந்திப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (29). இவர் நெல்லை சந்திப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் (Food Delivery) வேலை பார்த்து வருகிறார். தனது பணி நிமித்தமாக நெல்லை சந்திப்பு பகுதியில்… Read more: நெல்லை சந்திப்பில் டெலிவரி ஊழியரின் பைக் திருட்டு: போலீசார் விசாரணை
- தென்காசி அருகே கோஷ்டி மோதலில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்புby Editor Deskதென்காசி , ஜூலை 4: தென்காசி அருகே வாலிபால் விளையாடிய வாலிபர்களுடன் ஏற்பட்ட தகராறில், கோஷ்டி மோதலாக மாறி படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர். தென்காசி மங்கம்மாள் சாலை மாரியம்மன் கோவில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர்கள் சிலர் வாலிபால் விளையாடி முடித்துவிட்டு, இரவில் தங்களது நண்பர்களுடன்… Read more: தென்காசி அருகே கோஷ்டி மோதலில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
- நெல்லையில் 4.350 கிலோ கஞ்சா வழக்கு: பல மாதங்கள் தலைமறைவான பீர் முகமது அதிரடி கைது!by Editor Deskதிருநெல்வேலி , ஜூலை 4: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையதும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் பல மாதங்களாக போலீசாருக்கு போக்கு காட்டி தலைமறைவாக இருந்த நபரை மேலப்பாளையம் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நெல்லை மேலப்பாளையம் அமீன்புரம் 7-வது தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் பீர் முகமது (30). இவர் மீது ஏற்கனவே மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான… Read more: நெல்லையில் 4.350 கிலோ கஞ்சா வழக்கு: பல மாதங்கள் தலைமறைவான பீர் முகமது அதிரடி கைது!
- தாக்குதல் வழக்கு: 16 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு அபராதம்; நீதிமன்றம் அதிரடிby Editor Deskநெல்லை , ஜூலை 2: நெல்லையில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பரபரப்பான தாக்குதல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், 3 பேருக்கு மொத்தம் 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முன்விரோதம் காரணமாக ஆபரணம் என்பவரின் வீட்டிற்குள் ஒரு கும்பல் அத்துமீறி… Read more: தாக்குதல் வழக்கு: 16 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு அபராதம்; நீதிமன்றம் அதிரடி
- பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி தப்பி ஓட்டம்… 2 போலீசார் சஸ்பெண்டு, 4 தனிப்படை தீவிர வேட்டை!
by Editor Deskநெல்லை , ஜூலை 2: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைவாசல் அருகே போலீசாரை ஏமாற்றிவிட்டு, ரவுடி பட்டியலில் உள்ள கைதி தப்பியோடிய விவகாரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு தலைமை காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதியை பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, டிரோன் கேமராக்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய 22 வயது மகன் ஆறுமுகக்கனி மீது… Read more: பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி தப்பி ஓட்டம்… 2 போலீசார் சஸ்பெண்டு, 4 தனிப்படை தீவிர வேட்டை!







