
தவெக ஆட்சியை தடுக்க பாஜக அழுத்தமா? “எதையும் சந்திக்க தயார்” என சீறிய வி.எஸ்.பாபு.. ஆளுநர் தாமதம் குறித்து பரபரப்பு
சென்னை , மே 7: தவெக தலைவர் விஜயின் ஆளுநர் சந்திப்பு, பதவியேற்பு தாமதம், பாஜக அழுத்தம் குறித்த கேள்விகளுக்கு வி.எஸ்.பாபு அளித்த பதில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் தவெக தலைவர்…



























