
நெல்லையில் செங்கல் சூளைக்கு கடத்திய 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. மினி லாரியுடன் வாலிபர் கைது
Nellai , May 10 : நெல்லையில் செங்கல் சூளைக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மினி லாரியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தல்…


















