
18 பூத்துகளுக்கு Recount கோரி திருமயம் தொகுதி தவெக வேட்பாளர் சிந்தாமணி கலெக்டரிடம் மனு
திருமயம் , May 7 : திருமயம் தொகுதி தேர்தல் முடிவில் முறைகேடு சந்தேகம் இருப்பதாக தவெக வேட்பாளர் சிந்தாமணி குற்றச்சாட்டு. 18 பூத்துகளுக்கு Recount கோரி புதுக்கோட்டை கலெக்டரிடம் மனு. திருமயம் சட்டசபை…

















