Nellai

Good news for farmers in Tirunelveli district as Collector Sukumar announces permission to remove silt soil from 784 water bodies to support agriculture and improve irrigation facilities

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி: 784 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி; மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 784 நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண்ணை…

Nellai Government Engineering College girls hostel security breach: Youth trespasses into hostel at midnight, CCTV footage sparks intense police hunt

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்து வாலிபர் அத்துமீறல்: சிசிடிவி காட்சிகளுடன் போலீஸ் தீவிர வேட்டை

திருநெல்வேலி: நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஆபாச சைகை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து கல்லூரி வளாகத்தில் பலத்த…

Mukkudal Shock: 7 Arrested Including 5 Women in 12 Kg Ganja Concealment Case Near Tirunelveli

முக்கூடல் அருகே பரபரப்பு: 12 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் 5 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது!

நெல்லை / சேரன்மகாதேவி : நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே, வீடொன்றில் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள்…

Nellai Police Bust Kerosene Smuggling Attempt Near Koothankuzhi, 650 Litres of Subsidised Tamil Nadu Government Kerosene Seized While Being Transported to Kerala

தமிழக அரசின் மானிய 650ltr மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்கள் சிக்கினர்.. கூத்தங்குழி அருகே போலீஸ் அதிரடி

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே, தமிழக அரசால் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற இருவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 650 லிட்டர்…

Gangaikondan SIPCOT Indian Oil Corporation Workers’ Strike Protest Ends in Victory After Successful Waiting Demonstration

கங்கைகொண்டான் சிப்காட் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காத்திருப்பு போராட்டம் வெற்றி

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று நடத்திய திடீர் வேலைநிறுத்தம் மற்றும்…

Nellai Shock: Mother Arrested Under POCSO for Supporting Lover in Sexual Harassment of 14-Year-Old Girl

நெல்லை : 14 வயது சிறுமிக்கு பாலியல் அச்சுறுத்தல்…கள்ளக்காதலனுக்கு துணை நின்ற தாய் போக்சோவில் கைது

நெல்லை: பெற்ற தாயே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கொடுமையும், அதற்குத் துணையாக இருந்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனைப் பாளையங்கோட்டை அனைத்து…

Canada Job Scam in Tamil Nadu: Tirunelveli Couple Accused of Cheating Youth of Rs 3.75 Lakh with Fake Overseas Job Promise

“கனடாவில் வேலை உறுதி” என நம்ப வைத்து ரூ.3.75 லட்சம் மோசடி: நெல்லை தம்பதி மீது போலீஸ் விசாரணை

நெல்லை: கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரிடம் ₹3.75 லட்சம் மோசடி செய்த நெல்லை தம்பதி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து…

Nellai Petrol Bomb Attack Shocks Tamil Nadu: 3 Police Officers Transferred for Allegedly Hiding Critical Information

நெல்லை புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! தகவலை மறைத்ததாக 3 காவலர்கள் அதிரடி இடமாற்றம்…

நெல்லை அருகே வாகன சோதனையின் போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சிறுவர்கள் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல்…

image 466

நண்பர்களுக்குள் ஏற்பட்ட கேலிப்பேச்சு விபரீதம்: நெல்லையில் இருதரப்பு மோதலில் வாலிபர் கைது; 2 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

நெல்லை,May 22: நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண கேலிப்பேச்சு, காலப்போக்கில் இருதரப்பு மோதலாக மாறியதில், நெல்லை அருகே ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Nellai Accident Victim’s Organ Donation Gives New Life to Five

நெல்லை தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு புதிய வாழ்க்கை

Nellai, May 22: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் ஐந்து நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை…

Nellai Bus-Bike Crash: Farm Worker Killed in Spot Near Tirunelveli

நெல்லை அருகே அரசு பேருந்து – பைக் மோதி விபத்து: விவசாயக் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நெல்லை,May 22: மானூர் அருகே அரசுப் பேருந்தின் அச்சுப் பகுதி (பேரிங்) உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மானூர் காவல்துறையினர்…

நெல்லையில் ஆணவக் கொலை பயத்தில் மனைவி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு

Nellai: கணவருக்கு ஆணவக் கொலை ஆபத்து : பயத்தில் மனைவி போலீசில் மனு

திருநெல்வேலி,மே 21: திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஒருவர், தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட கணவரை மீட்டு தரக் கோரி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். தனது கணவருக்கு ஆணவக் கொலை…

Operation ShieldNet Launched in South Zone: Massive Crackdown Begins Across Key Districts

தென் மண்டலத்தில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’- ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி அதிரடி

திருநெல்வேலி, மே 21– தென் மண்டல காவல்துறை சார்பில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்புச் சோதனை நடவடிக்கை முதல் நாளிலேயே நல்ல…

நெல்லை தீயணைப்பு அதிகாரிக்கு போட்ட ‘ஸ்கெட்ச்’ அதிர்ச்சி

திருநெல்வேலி, May2 1: திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் திட்டமிட்டுச் சிக்க வைப்பதற்காக, நள்ளிரவில் அவரது அலுவலகத்திற்குள் புகுந்து பணம் வைத்துச் சதி செய்த வழக்கில் பெருமாள்புரம் காவல்துறை…

image 431

நெல்லை நில மோசடி வழக்கு.. கப்பல் ஊழியர் புகாரில் 3 பேர் சிக்கினர்

நெல்லை , மே 20: நெல்லையில் கப்பல் என்ஜினீயரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக கணவன் மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லையில் கப்பல் ஊழியரின்…