
67 ஆண்டு கால அறிவியல் மர்மம் விலகியது: வைட்டமின் பி1 ரகசியம் அம்பலம்
மருத்துவம் , ஏப்ரல் 17 :- சுமார் 67 ஆண்டுகளாக அறிவியல் உலகில் சாத்தியமே இல்லை என்று கருதப்பட்டு வந்த ஒரு முக்கிய வேதியியல் கோட்பாடு தற்போது உண்மையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் வைட்டமின்…


















