
‘சாதி மதமற்றவர்’ சான்றிதழ் பெற்ற பார்த்திபன் – சர்ச்சைக்குப் பின் உயர் நீதிமன்ற தீர்ப்பு புதிய விவாதமா?
நடிகர் பார்த்திபனுக்கு ‘சாதி மதமற்றவர்’ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு. சர்ச்சைக்குப் பின் எடுத்த முடிவு சமூக, சட்ட விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபனுக்கு ‘சாதி இல்லை, மதம்…


















