Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

இயக்குநர் பாரதிராஜா மறைவு: தேனி பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம், எஸ்பி ஆய்வு

Legendary Filmmaker Bharathiraja Passes Away: The Dream He Could Never Fulfill Until His Final Days

தேனி , ஜூன் 10 : தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ என்று போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த திரைத்துறையினரும், ரசிகர்களும், அரசியல் பிரமுகர்களும் ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் மூழ்கியுள்ளனர். தற்போது…

நெல்லை மாவட்டத்திலும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ ரோந்து வாகனம் தொடக்கம் பெண்கள், குழந்தைகளுக்கு பலத்த பாதுகாப்பு!

Singappen Rapid Response Patrol Vehicle Launched in Tirunelveli to Strengthen Safety for Women and Children

நெல்லை  , ஜூன் 10: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகக் கொடியசைத்து…

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தீ விபத்து: உறவினர்களின் துரித செயலால் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிர் தப்பினர்

Fire Breaks Out at Tirunelveli Government Multi-Speciality Hospital; Swift Action by Relatives Saves Over 50 Patients

நெல்லை  , ஜூன் 10 : நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் புதன்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் சாமர்த்தியமான செயல்பாட்டினால் ஒரு பெரும் உயிர்ச்சேதம் மற்றும் அசம்பாவிதம்…

கமல் ஹாசன் கேட்டு மறுத்த பாரதிராஜா: வெள்ளித்திரை ஆளுமையின் அறியப்படாத பக்கங்கள்

When Kamal Haasan Asked and Bharathiraja Refused: The Untold Story Behind a Legendary Tamil Cinema Relationship

சிறப்பு கட்டுரை : தமிழ் சினிமாவின் காட்சி மொழியை ஸ்டூடியோக்களின் நாலு சுவர்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்கு மாற்றி அமைத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. திரையில் ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது கம்பீரக் குரல் ஒலித்தாலே திரையரங்குகளில் கைதட்டல் அதிரும். ஆனால் இந்த வெள்ளித்திரை ஆளுமைக்கு பின்னால், சமரசமற்ற ஒரு சமூகப் போராளியும் மார்க்சியவாதியும்…

மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா செயல்படுவது சட்டவிரோதம் – அன்புமணி ராமதாஸ்

Mekedatu Dam Row: Anbumani Ramadoss Says Karnataka’s Move Without Tamil Nadu Approval Is Illegal

சென்னை , ஜூன் 10 : காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணையைக் கட்டுவதற்குத் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்திருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர்…

நெல்லை ரயில் நிலைய 6-வது நடைமேடை ஜூலையில் திறப்பு: அதிகாரிகள் ஆய்வு

Nellai Railway Station Platform 6 Set for July Opening as Officials Conduct Final Inspection

திருநெல்வேலி , ஜூன் 10 : தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆறாவது நடைமேடை வரும் ஜூலை மாதத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி அங்கு…

இந்திய அணு ஆயுதக் கொள்கையில் மாற்றமா? ஏவுகணைகளுடன் பொருத்தப்பட்ட போர்க்கப்பல்கள் – சிப்ரி ஆய்வறிக்கை

Is India Shifting Its Nuclear Weapons Strategy? SIPRI Report Highlights Missile-Armed Warships and Strategic Expansion

சிறப்பு செய்தி , ஜூன் 10 : மேற்காசிய பிராந்தியத்தில் தொடர்ந்து நீடித்து வரும் தீவிரப் போர் பதற்றங்கள் மற்றும் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தியா தனது அணு ஆயுத மேலாண்மை வியூகத்தில் மிக முக்கிய நடைமுறை மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்…

பிரதமர் விருந்தில் முதல்வர் விஜய்: டெல்லியில் கூட்டணித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு

Chief Minister Vijay Attends Prime Minister’s Banquet, Holds Key Talks with Alliance Leaders in New Delhi

புதுடெல்லி , ஜூன் 10 : தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த முறை டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியை மிகக் குறுகிய நேரமே சந்தித்ததாகவும்,…

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு – மெகா திருப்பம்.

Coimbatore Girl Murder Case Takes Major Turn as Police File Chargesheet Within 21 Days

கோவை , June 10 : கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை தொடங்கப்பட்ட 21-வது நாளிலேயே காவல் துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த அதிர்ச்சி சம்பவத்தில், அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் இந்த முதற்கட்ட குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…

மோடி ஆட்சியின் மல்டிபேக்கர் பங்குகள்  : ₹1 லட்சம் முதலீடு ₹2 கோடியாக மாறியதா?  206X லாபம்!

Modi Era Multibagger Stocks: How ₹1 Lakh Turned Into ₹2 Crore With Massive 206X Returns for Investors

புது தில்லி , June 10 :  கடந்த 2014-ஆம் ஆண்டு மே 26 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றது முதல் தற்போதைய 2026 வரையிலான இந்த 12 ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத பல மைல்கற்களை எட்டியுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் ‘Make in India’ போன்ற…