சாதிவெறி தேசத்தின் சாபக்கேடு; சாதியை தாண்டி ஒரு அரசு அமைந்துள்ளது; மக்களின் மனமாற்றமே உண்மையான ஜனநாயகம்: மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி!!

மதுரை , ஜூன் 12: நெல்லை ஐடி பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது சாதிவெறி மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக நீதிபதி புகழேந்தி வெளியிட்ட கருத்துக்கள்…













