தமிழகத்திற்கு புதிய சவால்? மேகதாது அணை திட்டத்துக்காக டெல்லியை அதிரவைக்கும் டி.கே. சிவகுமார்

புதுடெல்லி , ஜூன் 12 : மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் டெல்லியிலேயே முகாமிட்டு மத்திய அமைச்சர்களுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற அவர், கூட்டம் நிறைவடைந்த பின்னரும் அங்கேயே தங்கி இப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். மத்திய அரசின்…













