மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்க வாய்ப்பில்லை: நீர்வளத்துறை தகவல் ! காரணம் ??

மேட்டூர் , ஜூன் 11 : டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டில் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் நாளை அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளிடையே…












