நாளை அறிமுகமாகும் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை.. பெண்கள் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் CM விஜய்!

சென்னை, june 8: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமிழக முதல்வராக ஜோசப் விஜய்…













