எரிபொருள் விலை உயர்வு: பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாகக் கையாண்டுள்ளது – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிரடி

புதுடெல்லி , June 10 : உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் எரிபொருள் விலைக் கொள்கை பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ET ஊடகவியலாளர்…













