
பைனான்ஸ் உரிமம் புதுப்பிக்க ₹10,000 லஞ்சம்: பெண் விஏஓ, புரோக்கர் கைது
நெல்லை , June 3: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் பைனான்ஸ் தொழில் உரிமத்தைப் புதுப்பித்து தருவதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) மற்றும் அவருக்கு உடந்தையாக…














